Category Archives: பொதுவானவை

விஜய்காந்த்தின் 40 லட்சம் ஓட்டுகள் ஏலத்தில் ….!!

This gallery contains 3 photos.

தமிழ் நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.3 கோடி. விஜய்காந்துக்கு ஆதரவாக சுமார் எட்டு சதவீதம் வாக்குகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அவர் வசம் இருப்பவை சுமார் 40 லட்சம் ஓட்டுகள். அவர் தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த காலத்திலிருந்தே அவர் மீது அபிமானமும்,பற்றும், வெறியும் கொண்ட தமிழ் ரசிகர்கள் தான் அவரது சொத்து..ஓட்டுகள்..!! புரட்சிக் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

சபாஷ் கெஜ்ரிவால் – ஒரே கல்லில் பல மாங்காய்கள் …!

This gallery contains 1 photo.

———– எகனாமிக்ஸ் டைம் செய்தித்தாள் மூலம் கிடைக்கும் செய்திகள்- – முந்தைய முதல்வர் ஷீலா தீக்ஷித், உபரி பட்ஜெட் போட்டு, கையிருப்பில் கணிசமான அளவு நிதிவசதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றும், குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு எந்த கவலையும் இல்லாமலே இலவச தண்ணீர், பாதி விலையில் மின்சாரம் ஆகியவற்றை புதிய அரசு மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது. … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

இம்சை இளவரசன் 5-ஆம் காந்தி …!

This gallery contains 1 photo.

             (புது காஸ்டியூமில் …ஜப்பான் டிசைன் ..?) — மகனை கதாநாயகன் ஆக்க வேண்டும் என்று அன்னை என்னென்னவோ முயற்சிகள் செய்கிறார். ஆனால் எத்தனை முயன்றாலும் அது காமெடியாகவே போய் விடுகிறது – இது தான் இம்சை இளவரசன் 5-ஆம் காந்தியின் ஒன் லைன் ஸ்டோரி…! அகில இந்திய … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

“துக்ளக்” விழாவில் இல.கணேசன் … ‘இடம்’ பிடித்த எஸ்.வி.சேகர் …!

This gallery contains 1 photo.

பொதுவாகவே நல்ல இலக்கியம், ஆன்மிகம் தொடர்புடைய நிகழ்ச்சிகள் என்றால், என்னால் இயன்ற வரையில் கலந்து கொள்வது வழக்கம். சென்னையில் “பொற்றாமரை” என்றொரு இலக்கிய வட்டம். அதில் கொஞ்சம்கூட அரசியல் கலப்பில்லாத கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும். அந்த அமைப்பின் சார்பாக நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு போயிருக்கிறேன். அவற்றில் திரு. இல.கணேசன் பேசி இதற்கு முன்னரும் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆண்டு விழாவும் – ஆசிரியர் “சோ”வின் நிலையும்…

This gallery contains 1 photo.

துக்ளக் ஆசிரியர் சோ வை கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக நான் நன்கு அறிவேன். இரண்டு முறை நேரிலும் கூட சந்தித்துப் பேசி இருக்கிறேன். (முக்கியத்துவம் இல்லாத சந்திப்பு – அவருக்கு நினைவிருக்காது ). அவரை சில விஷயங்களுக்காக எனக்கு மிகவும் பிடிக்கும். சில விஷயங்களுக்காக சுத்தமாகப் பிடிக்காது – எரிச்சலாக வரும். சினிமாவிலும், அரசியலிலும் இத்தனை … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள் …. எந்த அளவிற்கு சரி …?

This gallery contains 8 photos.

ஜுனியர் விகடன் இதழ் ஒரு பெருத்த முயற்சியை மேற்கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலைப் பற்றி தமிழ்நாடு அளவில் ஒரு மெகா சர்வேயை நடத்தி, அதன் முடிவுகளை இன்று அறிவித்திருக்கிறது. இவை எந்த அளவிற்கு சரியாக /பொருத்தமாக இருக்கும் என்பது விவாதத்திற்குரிய விஷயம். நண்பர்களுடன் இது குறித்து ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாமே என்பதற்காக – … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

வெட்கம், மானம், சூடு, சொரணை …? அய்யய்யோ -அதெல்லாம் எதுவுமே கெடையாதுங்க ….!!

This gallery contains 5 photos.

இவை எல்லாம் செய்திகள் மட்டுமே.. நீங்களாக எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்…..! இந்த புகைப்படம் – இனி காங்கிரசுடன் உறவு இல்லை என்று கலைஞர் கருணாநிதி அறிவித்தவுடன், அறிவாலயம் வாசலில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்த காட்சி – இந்த புகைப்படம் – வியாழன் மாலை – திருமதி கனிமொழியின் வீட்டில், கருணாநிதி மற்றும் கனிமொழியை, … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்