Category Archives: பொதுவானவை

ஜூனியர் விகடன் சொன்னது கொஞ்சம் – சொல்லாமல் விட்ட மிச்சம் ….??

This gallery contains 1 photo.

05/02/2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ‘டெல்லியைக் கலக்கும் கடிதம்’ என்கிற தலைப்பிட்டு வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி கீழே –   எதாவது புரிகிறதா ? அவர்களிடம் முழுச்செய்தியும் நிச்சயம் இருக்கும்.அது இல்லாமல் இந்தப் பெட்டிச் செய்தியை போட முடியாது. இன்னும் கொஞ்சம் விவரம் கொடுத்திருக்கலாமே ! யாருக்கும் புரியாதபடி இப்படி ஒரு சங்கதியை … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கருணாநிதி -பரூக் அப்துல்லா சந்திப்பு – புகைப்படக்காரரின் வம்பு…

This gallery contains 2 photos.

திமுக, காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீவிரமாக விரும்புபவர்கள் கவிஞர் கனிமொழியும், மதுரை அண்ணனும்.கவிஞர் கனிமொழி இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் விளைவே முன்னர் குலாம் நபி ஆசாத், இப்போது பரூக் அப்துல்லா ஆகியோரின் விஜயம்..! இதற்காகவென்று கவிஞர் கனிமொழியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பிற்காக வந்த பரூக் அப்துல்லா, கலைஞருடன் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“என் இலக்கு தேர்தல் இல்லை” நல்ல வேளை தப்பினார் திரு.சகாயம்,IAS அவர்கள்..

This gallery contains 2 photos.

தமிழ்நாடு அரசுப் பணியில் திரு சகாயம் எடுத்து வரும் அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை கவனித்து வரும் பொது மக்களில் பலர் சகாயம் அவர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லது என்கிற விதத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். சில ஊடகங்கள் கூட அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து எழுதவும் செய்தன..! மதுரையில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்ட கிரானைட் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“கொலை” மிரட்டலா ? “சொத்து”சண்டையா ? “கமா”வா அல்லது “முற்றுப்புள்ளி”யா ?

This gallery contains 1 photo.

“நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லை அவர் சொன்னார். அதாவது ……………………. இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்”. செய்தியாளர் கூட்டத்தில் இவ்வளவு சீரியஸான விஷயத்தைச் சொல்லி விட்டு, அடுத்த இரண்டாவது நிமிடமே – வேறு ஒரு விஷயத்தைப் பற்றி … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ராகுல் பேட்டி – “இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …?”

This gallery contains 1 photo.

“டைம்ஸ் நவ்” ஆங்கில தொலைக்காட்சியின் பேட்டியாளர் அர்னாப் கோஸ்வாமி செய்திருப்பதை விட ஒரு பெரிய சேவையை இந்த நாட்டிற்கு இதுவரை வேறு யாரும் செய்திருக்க முடியாது. “ராகுல்” என்கிற ஒரு 43 வயது அறியாச் சிறுவனிடம் – சொல்லிக் கொடுத்ததைக் கூட சரியாக திரும்பச் சொல்லத் தெரியாத ஒரு அப்பாவியிடம் – 120 கோடி மக்களைக் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

அய்யகோ – அழகிரி விபீஷணனா அப்படியென்றால் …?

This gallery contains 7 photos.

Importance  கருதி அல்ல  –   interesting-ஆக இருப்பதாலேயே இந்த செய்தி இங்கே ! மதுரை அண்ணன் அழகிரி சம்பந்தப்பட்ட எதுவுமே interesting தான்- இல்லையா ? இன்றைக்கு (26/01/2014) மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள வாழ்த்து போஸ்டரின் வாசகம் “வீணர்களை வென்ற விபீஷணரே” அழகிரி விபீஷணரா ? அப்படியானால் ராவணன் …? (அழகிரி ஆதரவாளர்களுக்கு கற்பனை … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

கருப்புப் பணம் -திருவாளர் ப.சி.செய்யாததை ரகுராம் ராஜன் செய்ய முயல்கிறார்…!

This gallery contains 6 photos.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் மக்களும், மீடியாவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் தலைமையோ, முன்னர் நிதியமைச்சராக இருந்த பிரனாப் முகர்ஜியோ, நீண்ட காலமாக நிதியமைச்சக பொறுப்பில் இருந்த/இருக்கும் திரு.ப.சி.யோ எந்தவித உருப்படியான நடவடிக்கைகளிலும் இறங்கியதாகத் தெரியவில்லை. பல … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்