Category Archives: பொதுவானவை

“யாருக்கு ஓட்டு ?”இப்போது துக்ளக் ஆசிரியர்”சோ” ஓரளவு வெளிப்படையாக சொல்கிறார்…!

This gallery contains 1 photo.

    நரேந்திர மோடியும் வேண்டியவர். ‘ஜெ’வும் வேண்டியவர். பாராளுமன்ற தேர்தலில் இரண்டு பேரும் தனித்தனியே போட்டி போடும்போது, இரண்டு பேரையும் ஆதரிப்பவர்கள், இருவரில் யாருக்கு ஓட்டுப் போடுவது …? ஜனவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பேசும்போது கூட ஆசிரியர் “சோ” வால், இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை; தான் தர்மசங்கடத்தில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“சந்நியாசமா ..? நானா..? லூசா என்ன ..?”

This gallery contains 1 photo.

நேற்று நமக்கெழுந்த சந்தேகத்திற்கு இன்றே விடை கிடைத்து விட்டது….!!! திரு.ப.சி.அவர்களின் லேட்டஸ்ட் அறிக்கை – “இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும், ஏதோ அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற்றதாக எதிர்க்கட்சியினர் செய்தி பரப்புகின்றனர்… இளைஞர்களுக்கு ( திருவாளர் கார்த்தி சிதம்பரம் ..!?) வாய்ப்பளிக்க முன் வர வேண்டும் என்கிற நல்ல (!!!) நோக்கத்துக்காக, வழிவிட்டு … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

சிவகங்கையில் ஒரு “டெம்பரவரி” சந்நியாசம் ..!

This gallery contains 1 photo.

“அரசியல் பணியிலிருந்து ஓய்வு: காந்திய வழியில் மக்களுக்கு தொண்டாற்றப் போகிறேன்”: ப. சிதம்பரம் (http://www.dinamani.com -செய்தி ) “கடந்த 30 ஆண்டுகளில் 8 தேர்தலைச் சந்தித்துவிட்டேன். (ஆனால் -அத்தனை தேர்தல்களையும் சந்தித்தது கூட்டணி பலத்துடன் தான் …!) . 17 ஆண்டுகள் அமைச்சராக இருந்தேன். அதில் சாதாரண ஜவுளித் துறையோ வேறு துறையோ கொடுத்திருந்தால் அமைதியாக … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ரவிவர்மா பிடிக்குமா ? 18ஆம் நூற்றாண்டு வண்ணச்சித்திரங்கள் சில – இங்கே….

This gallery contains 14 photos.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் சிலவற்றை பார்த்தேன்.நான் பார்த்ததை மற்றவர்களும் பார்த்து ரசிக்க கீழே பதிவிடுகிறேன் – (இது டூப்ளிகேட்…) (இது டூப்ளிகேட்…) (இது டூப்ளிகேட்…) (இது டூப்ளிகேட்…)

More Galleries | 9 பின்னூட்டங்கள்

கொள்ளை அடித்தால் தானா ? – இது ஊழல் இல்லையா …?

This gallery contains 1 photo.

இந்தியா முழுவதுமாக 1.54 லட்சம் (ஒரு லட்சத்து ஐம்பத்து நாலு ஆயிரம் ) – கிளைகள். அதில் 90 சதவீதம் கிளைகள், கிராமப்புறங்களில். சராசரியாக, இந்திய மக்கள் – ஒவ்வொரு 5682 பேருக்கும் ஒரு கிளை அலுவலகம் – இந்தியா முழுவதுமாக, ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை பெறும் சுமார் 2.2 கோடி … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ஜஸ்டிஸ் சந்துரு -“ஆமையை திருப்பிப்போட்டுத்தான் அடிக்கணும்”

This gallery contains 6 photos.

அசந்து போய் விட்டேன். நீதிபதி சந்துரு அவர்கள் இவ்வளவு வேகமாகவும், வெளிப்படையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை …! பெரிய பதவிகளில் இருப்பவர்கள், இருந்தவர்கள் – சமூக அக்கரையும், பொறுப்பும் மிகுந்தவராக அமையப்பெற்றால், அது சமுதாயத்திற்கு கிடைக்கும் பெரும் வரம். சந்துரு அவர்களால் தமிழ் நாட்டிற்கு பல வகைகளில் பயன். பதவியில் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சிங்கிளாக கிளம்பிய சிங்கம் ….

This gallery contains 1 photo.

கடைசியில் ஒருவழியாக, டாக்டர் ராமதாஸ், மகனின் விருப்பத்தையும் தாண்டி, சிங்கிளாகக் கிளம்பி விட்டார். சூழ்நிலைக்கு நன்றி சொன்னாலும், அவரது துணிச்சலையும், சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். கிளம்பும்போது தில்’லாக ஒரு பஞ்ச் டயலாக் வேறு – “சிங்கம் சிறுநரிகளிடம் பிச்சை கேட்காது !” வாழ்த்துக்கள் டாக்டர் … இன்னொரு விஷயம் – ஏற்கெனவே அதற்கேற்ற … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்