Category Archives: பொதுவானவை

இன்று கார்ட்டூன் ஸ்பெஷல் …

This gallery contains 14 photos.

      —————————————— எழுதிக்கொண்டிருக்கிறேன் – முடித்த பிறகு வருகிறேன்…அடுத்து – “ஞாநி”க்கு ஒரு “அஞ்ஞானி”யின் கேள்வி – ” அய்யா – எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்”…? ——————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்..(பகுதி-3) (கடல்களைக் கடந்து -4)

This gallery contains 9 photos.

1000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தோனேஷியாவில்தமிழர் ஆட்சி நடைபெற்று வந்தது என்பதற்கு ஏகப்பட்ட  சான்றுகள் உள்ளன. — ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் சாவகம்(ஜாவா) பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும்சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை கூறுகிறது. — சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்…! (பகுதி-2) (கடல்களைக் கடந்து -4)

This gallery contains 5 photos.

பொதுவாக நமக்கு கடல் கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர் என்பதைப் பற்றி ஏற்கெனவே ஒரு உருவகம் இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைத்தோட்டங்களிலும் பணி புரிவதற்காக வெவ்வேறு காலனி நாடுகளுக்கு கொத்தடிமைகளாகச் சென்ற பிழைப்பற்ற தமிழ் மக்கள் ஒரு பக்கமும், பிரிட்டிஷ் காலத்திலேயே சிறுவணிகம் பொருட்டு பர்மா, மலேசியா போன்ற … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம் …! (கடல்களைக் கடந்து…பகுதி-4)

This gallery contains 16 photos.

      இன்றைய தினம் உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடு – உலகின் 3வது பெரிய ஜனநாயக நாடு – 24.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு – அதில் 88 சதவீதம், அதாவது சுமார் 21 கோடி மக்களை இஸ்லாமியர்களாகக் கொண்ட ஒரு நாடு – இந்தோனேஷியா..! அடிப்படையில் இஸ்லாமிய நாடான … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

திமுக வில் புதிய தலைமுறை…! (பாவம் கலைஞர்…)

This gallery contains 5 photos.

  பாவ மன்னிப்பு ..கொடுக்கப்படும் … அணுகவும் …ஸ்டாலின்     தலைப்பு இல்லாமலே …!  

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இலங்கை தீர்மானம் -யாரெடுத்த முடிவு …? தெருவுக்கு வர வேண்டுமே என்கிற அச்சமா..?

This gallery contains 1 photo.

  இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று நேற்று ஐ.நா.சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்திய அதை ஆதரிக்காததோடு மட்டுமல்லாமல், எதிர்த்து வெளிநடப்பும் செய்திருக்கிறது. தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என்கிற விஷயத்தை, ஓட்டெடுப்பு நடக்கும் வரையில் -மத்திய அரசு அதிபத்திரமாக,    ரகசியமாக,   வைத்திருந்திருக்கிறது. சென்ற வருடம் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஸ்ரீலஸ்ரீ அழகிரி சுவாமிகள் -புதிய மதுரை மகா சந்நிதானம்…..!! (தேர்தல் வெற்றி ஸ்பெஷலிஸ்ட் ..)

This gallery contains 1 photo.

40,000 கோடி ரூபாய் சொத்து தமிழகத்தை ஆட்டிப் படைக்கிறது இன்று. அந்தக் காலத்தில் இருந்த சொல்வழக்கு, நீதிமன்றங்களில் அதிகமாகப் புழங்கிய வார்த்தை – “பிதுரார்ஜிதம்”, “சுயார்ஜிதம்”. பிதுரார்ஜிதம் என்றால், பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே வந்த பரம்பரை சொத்து. சுயார்ஜிதம் என்றால், தானே உழைத்து (அல்லது ஊரை ஏமாற்றி ) சம்பாதித்து, சேர்த்திருக்கும் சொத்து. பிதுரார்ஜிதம் என்றால், … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்