This gallery contains 3 photos.
வைகோ வுக்கு என் இதயத்தில் எப்போதும் தனியிடம் உண்டு. நன்கு படித்தவர். பண்பாளர். ஒழுக்கம் மிகுந்தவர். அனைவரிடத்தும் நன்கு பழகக்கூடியவர். அவர் இலக்கியம் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எப்போதும் தமிழ் மக்களின் நலன்களுக்காக போராடக்கூடியவர். போகக்கூடிய தூரத்தில் எங்கு வைகோ நிகழ்ச்சி இருந்தாலும் தவறாமல் கலந்துக்கொள்ளக்கூடியவன் நான். இத்தனை ஆண்டுக் காலமாக அரசியலில் இருந்தாலும் … Continue reading










அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…