Category Archives: பொதுவானவை

ராஜீவ் கொலை வழக்கு – கலைஞரால் தீர்ப்பை ஒத்திவைக்கத்தானே முடியும் ? மாற்றி விடவும் கூடுமோ …?

நேற்றே வருமென்று எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு. கலைஞர் காரணமாகவோ என்னவோ – நேற்றும் வரவில்லை – இன்றும் வரவில்லை. நாளை தலைமை நீதிபதி ஓய்வு பெறுகிறார் என்பதால் நாளை நிச்சயம் வெளிவந்து விடும். இனியும் தாமதமாக வாய்ப்பில்லை… தேர்தல் சமயத்தில் இந்த தீர்ப்பு வெளிவந்தால், அது திமுக வுக்கு பாதகமாகி விடுமென்று நினத்ததால் தானே கலைஞர் எதிர்த்தார் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

Why it is “Modi” V/s “Lady” …? – Should it not be “Modi plus Lady.”…???

This gallery contains 2 photos.

  கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மோடியும், லேடியும் மோதிக் கொள்வதில் மகா சந்தோஷம். காரணம் – ஓட்டுக்கள் பிரியும், தேர்தலுக்குப் பின் மோடியுடன் தாங்கள் ஜோடி சேரவும் இந்த சண்டை உதவும் …! ப.சி. பேசாத பேச்சில்லை – முட்டாத சுவரில்லை – இருவருக்கும் மோதலை உருவாக்க…! – காரணம் – 25 வருடப் … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

“கலைஞர் கருணாநிதி” என்றே பெயர் வைத்தாலும் கூட நாய் வாலை நிமிர்த்த முடியுமா …?

This gallery contains 1 photo.

கீழே இருப்பது இன்று மாலை வெளியாகி இருக்கும் ஒரு செய்தி – (http://inneram.com/news/tamilnadu/5881- three-judge-s.html) வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014 13:38 ————————- மூவர் விடுதலை குறித்த நீதிபதியின் அறிவிப்பு – கருணாநிதி கருத்து! சென்னை; ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த தீர்ப்பு குறித்து நீதிபதியின் அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா? என்று … Continue reading

More Galleries | 29 பின்னூட்டங்கள்

காவிரியில் தண்ணீரா.. ? என்ன அவசரம்.. ? 15-20 ஆண்டுகளில் வந்துவிடும் -இல.கணேசன்…!!!

This gallery contains 2 photos.

  தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்கு அகில இந்திய கட்சிகளை நம்பி பயனில்லை என்று முந்திய இடுகையில் நான் எழுதி இருந்தேன். உடனே அதை உறுதி செய்கிறார் பாஜக வின் தென் சென்னை வேட்பாளர் இல.கணேசன் அவர்கள். ஒரு பேட்டியில் “காவிரி பிரச்சினையில் பிஜெபியை விமரிசித்துள்ளாரே ஜெயலலிதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.( தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் “காவிரியில் தமிழ்நாட்டிற்கு … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மோடி வேண்டுமா -வேண்டாமா ? கடைசிப் பகுதி-5 (யாருக்கு ஓட்டு ?)

நடந்துகொண்டிருந்த விவாதங்களின் இறுதிப்பகுதிக்கு வந்திருக்கிறோம். மிக அதிக அளவில் பின்னூட்டங்கள் வந்திருந்தன. இதில் அநேகம் பேர் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டார்கள். மிகவும் நாகரீகமான முறையில், தெளிவான வாதங்களை முன்வைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் துவக்கத்திலேயே சொன்னது போல் எந்த கட்சியையும் சாராதிருப்பதால், என்னால் அனைத்து தரப்பிலும் உள்ள காரண, காரியங்களை … Continue reading

More Galleries | 28 பின்னூட்டங்கள்

“மோடி”க்கு – ஒரு “கும்மாங்குத்து”(knock out) வாங்கிக் கொண்டார் “அம்மா”விடம்…!!!

This gallery contains 1 photo.

நேற்று மாலை சேலத்திலும், தர்மபுரியிலும் – மோடி பேசும்போதே நினைத்தேன்.தப்பான விஷயங்களை தேவையில்லாமல் பேசுகிறார் மோடி. வீணாக வம்பில் சிக்கப் போகிறாரென்று. இன்று அது நடந்தே விட்டது. “குஜராத்தில் நான் 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கிறேன். அத்தனை வீடுகளுக்கும் குழாய்களின் மூலம் சுத்தமான தண்ணீர் கொடுக்கிறேன்….” (வற்றாத ஜீவநதி நர்மதையை வைத்துக் கொண்டு அவர் … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

தமிழக பாஜக வுக்கு ஓட்டா …? (யாருக்கு ஓட்டு – பகுதி-4)

This gallery contains 1 photo.

  தமிழக பாஜக கூட்டணியில் உள்ள இதர கட்சிகளைப் பார்த்தோம். இனி தமிழ் நாடு பாஜக வை கொஞ்சம் அலசுவோமே…(இங்கு நான் பாஜக என்று சொல்லும் போதெல்லாம் தமிழக பாஜக என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த கூட்டணிக்கு முழுக்க முழுக்க தமிழக பாஜக தான் பொறுப்பு..! மேலிடம் அல்ல…!!!) 39 இடங்கள் உள்ள … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்