This gallery contains 3 photos.
Justice delayed is Justice denied – இந்த விஷயத்தில் இது பொருந்துமா …? இறுதியாக முல்லைப்பெரியாறு விவகாரத்தில், உச்சநீதிமன்றம் 5 உறுப்பினர் கொண்ட அரசியல் சாசன பென்ச் மூலம் தன் தீர்ப்பை இன்று காலை வழங்கி விட்டது. அணையில் 142 அடி உயரம் வரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என்றும், அணையின் பராமரிப்பு பற்றிய … Continue reading








அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…