Category Archives: பொதுவானவை

தேர்தல் கமிஷனர் குரேஷியை மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி யார் தெரிகிறதா ….!!!

This gallery contains 3 photos.

தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றுள்ள எஸ்.ஒய்.குரேஷி தன் பணிக்காலத்தில் நிகழ்ந்த சில சுவையான சம்பவங்களைப் பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட அவரது ‘AN UNDOCUMENTED WONDER’ என்று தலைப்பிடப்பட்டுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளார். கடந்த மாதம் பெங்களூரில் இதன் வெளியீட்டு விழா நடந்தது. அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளின் ஆதரவோடு, மூத்த அரசு அதிகாரிகள் சிலர் கூட … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜெயித்தது எப்படி… …?

This gallery contains 1 photo.

தமிழ்நாட்டில் மொத்தம் 39 பாராளுமன்ற தொகுதிகள். காங்கிரஸ் – 39-லும் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்று – 38 -ல் டெபாசிட்டையும் இழந்தது. திமுக – 35-ல் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்று – ஒரு தொகுதியில் மட்டும் (கன்யாகுமரி) டெபாசிட்டை இழந்தது. பாஜக கூட்டணியில் – தேமுதிக – 14 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்று, 10-ல் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

உண்மையான வெற்றி – திரு.நரேந்திர மோடிக்கா ….? செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கா …?…….?

16 மே, 2014 – அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த நாள். தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. விவரமான புள்ளிவிவரங்கள் தொலைக்காட்சிகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 1984-ல் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு நடந்த தேர்தலில் அனுதாப அலைகளால் ராஜீவ் காந்தி பெற்ற அதிக பட்ச எம்.பி.க்களைத் தவிர, இதுவரை வேறு எந்த தேர்தலிலும் வேறு எந்த … Continue reading

More Galleries | 43 பின்னூட்டங்கள்

“சோ” + “ரஜினி” – இடையே நடந்த ஈகோ குறித்த விவாதம் …!!

This gallery contains 1 photo.

  முதலில் இந்த இடுகைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயம் – அதைச்சொல்ல இது தான் பொருத்தமான நேரம் என்பதால் அந்தக் கருத்தை இங்கேயே சொல்லி விடுகிறேன். தேர்தலில் வாக்களித்து விட்டு, முடிவு தெரிய 22 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது மிகக்கொடுமையான விஷயம். நமக்கே இப்பயென்றால், தேர்தலில் தீவிரமாக பங்குகொண்ட வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள், … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

இன்னும் அடங்கவில்லை காங்கிரஸ் …!!!

This gallery contains 2 photos.

  Exit poll விவரங்கள் நேற்று மாலை அநேகமாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. 100 சீட்டுகளுக்கும் கீழாகவே காங்கிரஸ் கட்சி தனித்து பெறும் என்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து   அதிகபட்சம் 150 வரை பெறக்கூடும் என்றும் அனைத்து விவரங்களும்  அறுதியிட்டு கூறுகின்றன. மகிழ்ச்சியுடன் – “ஒழிந்தது காங்கிரஸ்” என்று  கொண்டாடலாம் என்று பார்த்தால், புதுச்சேரி நாராயணசாமி … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி …!! (கடல்களைக் கடந்து ..பகுதி – 5 )

This gallery contains 15 photos.

  தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம்….. தமிழ்நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் … ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று – சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன் ….!!! சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே – … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

நரேந்திர மோடி + அர்னாப் கோஸ்வாமி …. ஜெயித்தது யார் ….?

This gallery contains 1 photo.

தேர்தல் பரபரப்பு துவங்குவதற்கு முன் ராகுல் காந்தியை பேட்டி கண்டார் அர்னாப் கோஸ்வாமி ( டைம்ஸ் நவ் தொலைக்காட்சி). விளைவு – ராகுல் காந்தியின் எல்கேஜி பர்சனாலிடி பளீரென்று வெளிவந்தது. ராகுல் காந்தி என்கிற மனிதருக்கு – நேரு-காந்தி பரம்பரையில் வந்தவர் என்பதைத் தவிரவும், அன்னை சோனியா காந்தியாலும் – அவர் தயவை நாடியிருக்கும் காங்கிரஸ் … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்