Category Archives: பொதுவானவை

பிரதமர் மோடியின் வித்தியாசமான புகைப்படங்கள் சில….

This gallery contains 23 photos.

  ராஜபக்சேயை அழைத்தமைக்காக, நரேந்திர மோடி அவர்களை நான் குறை கூறி எழுதியது இந்த வலைத்தள நண்பர்கள் சிலரை வருத்தப்படுத்தியுள்ளது. நான் கட்சி சார்பு அற்றவன் என்பதும், குறைகூறும் அதே சமயத்தில், பலமுறை நான் பாராட்டியும் எழுதி இருக்கிறேன் என்பதும் இங்கு வருகை புரியும் நண்பர்களுக்கும் தெரியும் என்றாலும் – நான் அப்படி எழுதலாமா என்று … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மோடியின் style of functioning நமக்கு ஒத்து வருமா…?

  பிரதமர் நரேந்திர மோடியின் style of functioning, அதாவது வேலை செய்யும் முறை குறித்து சில விஷயங்களை சம்பந்தப்பட்ட இடங்களில் படித்துத் தெரிந்து கொண்டேன். சில விஷயங்களை என் (வடோதராவில் இருக்கும்) இரண்டு நண்பர்கள் மூலமும்,சில டெல்லி நண்பர்கள் மூலமும் கேட்டு உறுதி செய்து கொண்டேன். முதலில், நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 20 பின்னூட்டங்கள்

‘ராஜபக்சே வெப்சைட்’ சொல்கிறது – மோடியுடன் பேசியதென்ன என்பதை….!!

This gallery contains 2 photos.

  தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு பல முறைகள் வந்தபோதும், விவரமாக எடுத்துச் சொல்லப்பட்டது -பிரச்சினை என்னவென்று. பின்னர், ராஜபக்சேக்கு அழைப்பு அனுப்பப்படுவதாக செய்தி வெளியானதும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதும் தெரியும். சந்திப்புக்கு முதல் நாள் வைகோ 35 நிமிடம் நேரில் சந்தித்துப்பேசி,2 சி.டி.க்களைக் கொடுத்து, தமிழர்களுக்கு செய்யப்பட்ட துரோகத்தையும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்

பிரம்மச்சரியம் …..

This gallery contains 3 photos.

  சின்மயானந்தா அவர்களின் புத்தகம் ஒன்றினை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது படித்த ஒரு பகுதியை இங்கு பதிவிடலாமென்று தோன்றியது. கீழே தந்திருக்கிறேன் – ————— காம இச்சைகளைத் துறப்பது மட்டும் தான் பிரம்மச்சரியமா என்று கேட்டால் …. கண், மூக்கு, காது, வாய், ஸ்பரிசம் ஆகியவை அனைத்துமே நமக்கு வெவ்வேறு விதமான இன்பங்களை அளிக்கக்கூடிய புலன்கள். … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

வட மாகாண முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் வருகிறாரா …?

This gallery contains 1 photo.

  இன்று ( 23/05/2014 ) மதியம் ஒரு மணிக்கு இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள செய்தி இது – ——————- திரு.நரேந்திர மோடி பதவியேற்பு விழாவையொட்டி, இந்தியா செல்லவிருக்கும் தன் குழுவில் சேர்ந்துக்கொள்ளும்படி, ஜனாதிபதி ராஜபக்சே – வட மாகாண முதல்வர் சிவி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பு குறித்து சற்று நேரத்திற்கு முன்னர் தான் வெளிவிவகார … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மோடி எடுத்த முடிவா இது ….?

This gallery contains 4 photos.

  நரேந்திர மோடி இன்னும் பிரதமர் பொறுப்பை ஏற்கவில்லை. – காத்திருக்கும் பிரதமர் அவர் ( He is Prime Minister -in waiting.) இந்த நிலையில், கட்சியின் சார்பாகவும், அரசின் சார்பாகவும் – மோடியின் தரப்பில், பெரும்பாலான விஷயங்களை கோர் க்ரூப் (core group) என்று சொல்லப்படும் மூத்த பாஜக தலைவர்களான அருண் ஜெட்லி, … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

மோடி ஆட்சியில் முதல் ஏமாற்றம் ……

This gallery contains 1 photo.

நரேந்திர மோடி ஆட்சியில் மகிழ்ச்சிகரமான செய்தி எதாவது வருமென்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்போது, ஏமாற்றமும், கோபமும் தரும் செய்தி முதலாவதாக வருகிறது …. —————————————————————————————– இன்றைய மாலை -தினமணி செய்தி – மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே By Web Dinamani, கொழும்பு First Published : 21 May 2014 07:43 PM IST நரேந்திர … Continue reading

More Galleries | 51 பின்னூட்டங்கள்