Category Archives: பொதுவானவை

( சிங்கம்-நரி – பகுதி-3 ) மண்ணெண்ணை நிறுத்தம் – ரேஷன் கடைகள் ஒழிப்பு…..நாசமாய்ப் போக வழி…..

. . பொதுவாகவே பாஜக வின் கொள்கைகளை மே 2014க்கு முன் என்றும் மே 2014க்கு பின் என்றும் பிரித்துக் கொண்டால் தான் தற்போதைய இந்திய அரசியலே ஓரளவு விளங்கும் போலிருக்கிறது….. எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் எதிர்த்த அதே விஷயங்களை – தான் ஆட்சிக்கு வந்ததும், அதி தீவிரமாக நிறைவேற்ற முற்படுவதும், தாம் ஆட்சிக்கு வந்தால் … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

LPG விஷயத்தில் மக்கள் ஏமாற்றப்படுவது எப்படி …? (சிங்கம் – நரி – பகுதி -2 )

This gallery contains 1 photo.

. . “ஆதார் எண்” என்கிற சமாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்தது பாஜக…! எப்போது …? மே 2014க்கு முன்….!!! – அதாவது – காங்கிரஸ் கூட்டணி, ம.மோ.சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி நடத்தியபோது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு – முதல் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டு விட்டு, பின்னர் படு தீவிரமாக இதில் இறங்கியது … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

சிங்கம் என்று தான் நினைத்தோம் … ஆனால், அது நரியாக இருக்கிறேதே…!!!

This gallery contains 1 photo.

. . பாராளுமன்ற தேர்தல்கள் வரும் முன்னர் நாடு முழுவதும் நானூற்று சொச்சம் பிரம்மாண்டமான பேரணிகள் நடைபெற்றன. அற்புதமான கூட்டங்கள். லட்சக்கணக்கில் திரண்ட மக்கள். ஆவேசமான சொற்பொழிவுகள். அள்ளி விடப்பட்ட வாக்குறுதிகள்…. ம.மோ.சிங் அரசின் செயல் திறன் இல்லாத, லட்சக் கணக்கிலான கோடிகளில் ஊழல்கள் – ஊழலில் புழுத்து அழுகிய ஆட்சி, மண்டைக்கனம் பிடித்த காங்கிரசின் … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்

“ரஜினி மீது பாரதிராஜாவின் தாக்குதல்”……என்று விஷயத்தை ஏன் திசை திருப்புகிறார்கள்….?

This gallery contains 1 photo.

. . ஒரு பேட்டியில் பாரதிராஜா அவர்களிடம் ஒன்பது கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் ஒரே ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதிலை மட்டும் எடுத்துக் கொண்டு, அதிலும் அவர் சொல்லாத ஒரு கோணத்தில் தலைப்பை போட்டு, பரபரப்பை உண்டாக்குகிறார்களே தவிர, அவர் சொன்ன வார்த்தைகளில் உள்ள உண்மைகளை பெரும்பாலானோர் கவனிக்கவே இல்லை. முதலில் பாரதிராஜாவின் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமியின் அந்த 4வது ட்வீட் எப்போது ….?

This gallery contains 2 photos.

முன்பெல்லாம் காமெடியாக இருந்த டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட்கள் – வர வர விரைவான பலன்களைத் தர ஆரம்பித்து விட்டன. பாவம் பொன்.ரா. அவர்கள்..!! மாதக்கணக்கில் – படாதபாடுபட்டு, டாக்டர் ராம்தாஸ் பின்னால் – விஜய்காந்த் பின்னால் எல்லாம் அலைந்து திரிந்து, துரத்தி துரத்தி ஒருவழியாக – பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பாஜகவின் பிரம்மாண்ட கூட்டணியை … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

இவரும் சுப்ரமணியன் தான் …! ஆனால் சுவாமி அல்ல……!! பிழைக்கத் தெரியாத ஒரு மனிதர்….!!!

This gallery contains 3 photos.

. . எனக்குத் தெரிந்து சுப்ரமணியன் என்று பெயர் வைத்த யாரும் சோடை போனதில்லை …..! ( இந்த வார்த்தையைப் படிக்கும்போது, சிலர் முகத்தில் புன்முறுவல் பூப்பதை என்னால் இங்கிருந்தே பார்க்க முடிகிறது …!) இன்று முண்டாசுக்கவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள். பாரதியைத் தெரியாதவர் யார் – அவரைப் பற்றி நானென்ன புதிதாக எழுத … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இல.கணேசன் கூறுவது அவரது சொந்தக் கருத்தா … அல்லது மத்தியில் ஆளும் பாஜக அரசின் கருத்தா …?

This gallery contains 1 photo.

. நேற்று மதியம் இங்கு பதிவிட்ட இடுகையில் – பாராளுமன்றத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முற்பட்டார் என்பதைப் பற்றி எழுதி இருந்தேன். நேற்றிரவு, திருச்சியில் செய்தியாளர்களிடம் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான திரு இல.கணேசன் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு கருத்தைக் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்