This gallery contains 1 photo.
. . கடந்த வாரம் வைகோ அவர்கள் வார இதழ் ஒன்றுக்கு சில முக்கிய விஷயங்கள் பற்றி விவரமாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே – கேள்வி – பாஜக வுடனான பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள் – பிறகு ஏன் விலகினீர்கள் …? அது ஒரு அக்னிப் பரீட்சை … Continue reading









அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…