Category Archives: பொதுவானவை

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் …….

This gallery contains 5 photos.

‘ வேறெந்த விஷயத்திற்கும் போகும் முன்னர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, இந்து “பங்காளி’ ராம் ஆகியோருக்கு – தங்கள் உயிர் நண்பருக்கு ஏற்பட்ட இழப்பால் வாடி நிற்கும் நிலையில் – என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படுகின்றனவோ இல்லையோ – குறைந்த பட்சம் ஒரு கொலைகாரன் முகத்தை … Continue reading

More Galleries | 42 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ வே மோடிஜியை விமரிசனம் செய்ய ஆரம்பித்து விட்டார் ……!!!

This gallery contains 2 photos.

‘ 2012 ஜனவரியில் “துக்ளக்” இதழின் ஆண்டு விழா சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. பாஜக மூத்த தலைவர் அத்வானியும், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். அங்கே தான், “சோ” தான், முதல் முதலாக பாஜக தனது அடுத்த பிரதமராக மோடிஜியை அறிவிக்க வேண்டும் என்று விஷயத்தைத் துவக்கி வைத்தார். … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

சினிமா பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை…. உங்களை யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறாகள்…!!!

This gallery contains 1 photo.

. . அண்மையில் ஒரு செய்தி படித்தேன் – சென்னையில் ஷாப்பிங் மால் ஒன்றில் அமைந்திருக்கும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கத்திற்கு செய்தியாளர் ஒருவர் – அதன் உரிமையாளரைச் சந்திப்பதற்காகச் சென்றிருக்கிறார். திரையரங்க உரிமையாளர் வெளியில் இருந்ததால், நண்பரை அவரது அலுவலகத்தில் உட்கார வைத்திருக்கின்றனர் அங்கிருந்த ஊழியர்கள். உரிமையாளரின் அந்த அறையில், உள்ள சிறிய திரைகளில் ( மானிடர் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சில விநாடிகள் வீடியோ – ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி – ….!!!

. . மின்னஸொட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சிப் பதிவின் வீடியோ இது. விண்ணிலிருந்து எரிகல் எதாவது பூமியில் வந்து விழுந்து, தரையில் மோதும்போது நிகழும் அதிர்வுகள் கிட்டத்தட்ட இதைப்போன்றே இருக்கும் என்கிறார்கள்…! ஒரு மணல் பிரதேசத்தில், குறிப்பிட்ட உயரத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீரை விட்டால், அது மணலைத்தொடும்போது ஏற்படும் நிகழ்ச்சி தான் slow motion … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

எப்படி (ஏ)மாற்றினோம்…!!! பாஜக மீடியா பொறுப்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்…!!!

This gallery contains 1 photo.

. இதற்கு முந்தைய இடுகையில் – பாஜக மீடியா பொறுப்பாளர் டாக்டர் அர்விந்த் குப்தா என்பவர், ராஜபக்சேவுக்கு தேர்தலில் உதவ இலங்கை சென்றிருக்கிறாரென்று எழுதியிருந்தேன் அல்லவா … அந்த மனிதர் “டாக்டர்” பட்டம் பெற்றிருப்பது – “சமுதாயத்தின் புத்திசாலித்தனத்தை, வியாபார வெற்றி” க்கு பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதில் ஆராய்ச்சி செய்து ……!!! அந்த “தொழில் … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

மோடிஜி – சல்மான் கான், ராஜபக்சே …..!!!

This gallery contains 1 photo.

. . இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே ஒரு செய்தி வெளியாகியது…. இந்திய பாராளுமன்ற தேர்தலில், குஜராத்தை மையமாகக்கொண்டு, மோடிஜிக்காக உழைத்த அதே ‘யூத் மீடியா டீம்’ – தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற அவரது மீடியா பப்ளிசிடிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது என்று…. மீண்டும் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின்றன. ராஜபக்சேயை ஆதரித்துப் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

புத்தாண்டு …….

This gallery contains 2 photos.

வருகின்ற புத்தாண்டு அனைவருக்கும் இனிமையானதாக அமைய வேண்டுகிறேன். அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்…. – அன்புடன், காவிரிமைந்தன்

More Galleries | 16 பின்னூட்டங்கள்