This gallery contains 1 photo.
இன்று பகல் கேள்வி நேரம் முடிவடைந்ததும் பாராளுமன்றத்தில் ( லோக் சபா ) தமிழக மீனவர் பிரச்சினை குறித்து “சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்” விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்ததால், கேள்வி நேரத்திலிருந்தே தொடர்ந்து லோக் சபா நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன். இங்குமுன்னதாகவே ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிட வேண்டும். … Continue reading










அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…