Category Archives: பொதுவானவை

“punch” க்கு மேல் “punch” மோடிஜிக்கு – ஆனால் அத்தனையும் விழுந்தது அருண் ஜெட்லி மீது …!!!

This gallery contains 1 photo.

.. .. பார்லிமெண்டில் (ராஜ்ய சபா ) நேற்று கருப்புப் பணம் அமளி துமளிப்பட்டது. “எங்களை பதவியில் அமர்த்தினால் – 100 நாட்களுக்குள் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள அத்தனை கருப்புப் பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வருவோம். பிரித்துக் கொடுத்தால் ஆளுக்கு 15 லட்சம் வரும்” – என்று ” தேர்தல் நேரத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களை … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

அருண் ஜெட்லியின் முயற்சிகள் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர உதவுமா …???

This gallery contains 1 photo.

.. .. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக – மாற்றி மாற்றி இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேருமே, போட்டி போட்டுக்கொண்டு, பொது மக்களை உசுப்பேற்றி வந்தனர். ஸ்விஸ் வங்கிகளில் அத்தனை லட்சம் கோடி, இத்தனை லட்சம் கோடி கருப்புப் பணம் இருக்கிறது – அதைக் கொண்டு வந்தால் 15 ஆண்டுகளுக்கு மத்திய பட்ஜெட்டே போட வேண்டாமென்று … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

ஆயிரம் குறைகள் இருந்தாலும் ………

This gallery contains 7 photos.

.. .. ‘இந்தியா டுடே’ இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகை. அது நம்ம ஊரை இந்தியாவிலேயே ‘பெஸ்ட் ஊர்’ என்று சொன்னால் அது நமக்கெல்லாம் பெருமை இல்லையா …? ஆயிரம் குறைகள் சொல்லலாம் சென்னையைப் பற்றி… இருந்தாலும், மற்ற ஊர்களுக்கெல்லாம் சென்று வந்தால் தான் நமக்கே நம்ம ஊரின் பெருமை புரியும். (இளையராஜா – ராமராஜன் சிங்கப்பூரில் … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

காமிரா எங்கே என்று – மோடிஜிக்கு மட்டும் தான் தெரிகிறது…..!!!

This gallery contains 1 photo.

.. ஆஸ்திரேலியாவை விடுத்து அடுத்த தலைப்பிற்கு போகலாம் என்று தான் ஆரம்பித்தேன். ஆனால் ஒரு பத்து நிமிடம் பேஸ்- புக் கைப் பார்த்து புதுப்பித்துக் கொண்டு (refresh …!! ) வேலையைத் துவக்கலாமே என்று தோன்றவே – அந்தப் பக்கம் போனேன். மோடிஜியை நான் விட்டு அகல நினைத்தாலும், நண்பர்கள் விடுவதாக இல்லை. குறும்புத்தனமான தலைப்புடன் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

அதானிக்கு 6000 கோடி ரூபாய் …..

This gallery contains 2 photos.

அதானிக்கு 6000 கோடி ரூபாய் கொடுத்தால் தான் என்ன …? கடனாகத் தானே கொடுக்கிறார்கள்…? தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் தவறென்ன ? இதில் அதிசயம் என்ன இருக்கிறது…? என்று கோபப்படுகிறார்கள் மோடிஜியின் அன்பர்கள் சிலர் …. அத்தகைய நண்பர்களுக்காக – இடுகையைத் தொடரும் முன் மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

ஆஸ்திரேலிய சுரங்கம் – அதானிக்கு மோடிஜி தரும் Return Gift – ஆ ….!!! மிகவும் தவறல்லவா …???

This gallery contains 1 photo.

… நேற்றிரவு ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்த செய்திகள் இன்று  ஹிந்து ஆங்கில பதிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ( http://www.thehindu.com/todays-paper/tp-national/adanis-australian- mine-project-cleared/article6609805.ece ) கீழே புகைப்படம் –   Prime Minister Narendra Modi addresses a business breakfast hosted by the Premier of Queensland, Campbell Newman, in Brisbane on Monday. … Continue reading

More Galleries | 29 பின்னூட்டங்கள்

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல் ….

This gallery contains 1 photo.

.. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. இன்று மாலை அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர் … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்