This gallery contains 2 photos.
. . பல வருடங்களாக என் மனதில் ஒரு தனி இடமும், மரியாதையும் பெற்றவராக “இருந்தார்” திரு.வைகோ. (ஆம் …”இருந்தார்” தான்…) அண்மைக்காலங்களில் அவரது முரண்பாடான செயல்கள் துவக்கத்தில் வருத்தத்தை தந்தன. ஆனால் – எப்போது அவர் K.D.பிரதர்ஸூக்கு வக்காலத்து வாங்கி சன் டிவிக்காக “பொங்கி”னாரோ _ அப்போதே அவர் மீதிருந்த மதிப்பும், மரியாதையும் வெளியேறி … Continue reading










அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…