This gallery contains 2 photos.
நேற்று முன் தினம் – பாராளுமன்றம் குழாயடிச் சண்டை போடும் இடமா, சேற்றை அள்ளி எரியும் சாக்கடையா, அல்லது நாட்டு மக்களுக்கு சேவை புரியும் நல்லவர் கூடும் இடமா – ? என்றே தெரியாதபடிக்கு நாறியது. என் அனுபவத்தில் இவ்வளவு மட்டமான ஒரு பாராளுமன்ற நிகழ்வை நான் பார்த்ததில்லை. வேறு யாருமே பார்த்திருக்க முடியாது…. 14 … Continue reading









அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…