Category Archives: பொதுவானவை

வித்தியாசமான விஷயங்கள் – 3 (விங் சூட் டைவர்ஸ்….. !!!)

This gallery contains 3 photos.

. . பாரா க்ளைடிங் நமக்கு பழக்கமான ஒன்று தான். தரையிலேயே, கடற்கரை போன்ற, நல்ல காற்று வீசும் இடங்களாகப் பார்த்து தரையிலிருந்தே லான்ச் செய்வார்கள். அண்மையில் சென்னை கடற்கரையில் கூட இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலேயே இன்னொரு வகை – பள்ளத்தாக்கை ஒட்டிய, உயரமான, மலைப்பிரதேசங்களில் கையாளப்படுவது. ஹிமாசல் பிரதேசத்தில் கடந்த மாதம் பல நாடுகளிலிருந்து … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அய்யோ பாவம் ஈவிகேஎஸ் – துக்ளக் கார்ட்டூன்….

This gallery contains 2 photos.

. . “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பது “அந்த” சிலப்பதிகார “இளங்கோவடிகளின்” வாய்மொழி… இன்று “இந்த” இளங்கோவன் படும் பாட்டைப் பார்க்கும்போது, அந்த வாக்கு சத்தியமானது என்பது மெய்ப்பிக்கப்படுகிறது அல்லவா …?

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கொலையில் சம்பந்தப்பட்ட சு.சா., ச.சாமி பைல்களை அழித்த நரசிம்ம ராவ்… ( (பகுதி – 3 – மோசடி மன்னர் ….!)

This gallery contains 2 photos.

படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜஸ்டிஸ் ஜெயின் கமிஷனுக்கு நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை… கொலையில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சிலரைக் குறித்த டாப் சீக்ரட் பைல்கள் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ஆணைப்படி அழிக்கப்பட்டன – என்றால் அதற்கு என்ன பொருள்….? ஒன்றல்ல, இரண்டல்ல – மொத்தம் இதுவரை 3 விசாரணை … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

ஏ குருவி – குருவிக் குருவி – சிட்டுக் குருவி…!!!

This gallery contains 6 photos.

. . முதலில் சிவாஜி வாயால் நாலு வரியில் ஒரு பாட்டு – பிறகு இடுகை….! பல வருடங்கள் ஆகி விட்டன. கடைசியாக எப்போது பார்த்தேன் என்றே நினைவில் இல்லை. நான் குடியிருப்பது சென்னையில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில்…. மாடியில் புறாக்கள் நிறைய வரும்… அணில்கள் கூட வரும்….இங்கும் அங்கும் ஓடி விளையாடும்…. ஆனால் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பாஜகவின் ” மாடூ ” – கேசவ்ஜியின் கார்டூன்…..

This gallery contains 1 photo.

. . பார்த்தாலே போதுமே…. எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை… பாஜகவினர் புரிந்து கொண்டால் சரி …!!!

More Galleries | 23 பின்னூட்டங்கள்

காங்கிரஸ் + மாடு = மோடிஜி சர்க்கார்…..!!! “அருண் ஷோரி” க்கு பைத்தியம் பிடித்து விட்டது…..!!!

This gallery contains 2 photos.

நேற்றிரவே இந்த தலைப்பை எழுதி வைத்து விட்டு, பாஜக தலைகள் எதாவது சொல்கின்றனவா என்று பார்க்க இதுவரை காத்திருந்தேன்…. பிரமாதமாகப் பேசி இருக்கிறார் அருண் ஷோரி… பல நாட்களாக நாம் இந்த தளத்தில் பேசி வருவதை – மிக அழகாகவும், சுருக்கமாகவும், நச்சென்று பதியும்படியும் பேசி இருக்கிறார் அருண் ஷோரி … என்ன இருந்தாலும் பிறவி … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

சிவகங்கை வக்கீலின் மனசாட்சி என்றாவது விழித்துக் கொண்டால் – என்ன பதில் சொல்வார்….?

This gallery contains 1 photo.

அரசியல்வாதிகளுக்கும், வக்கீல்களுக்கும் மனசாட்சி ஏது என்று ஒரே வரியில் பின்னூட்டம் எழுதிவிட முடியாத வழக்கு இது… இதில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 50,000 பேர். அத்தனை பேரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சாதாரண, நடுத்தர வர்க்கத்து மக்கள். ஆண்டுகள் பல ஆகியும் இவர்களின் வயிறு இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. உழைத்து, பாடுபட்டு சேர்த்து வைத்த … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்