Category Archives: பொதுவானவை

வானிலை அறிவிப்பு -சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

This gallery contains 3 photos.

. . வானிலை அறிவிப்பு இன்றைய நாட்களில் நம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது… கவனிக்கப்படுகிறது. அது எத்தகைய பின்னணியில் தயாராகிறது என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் கீழே – ( தகவல்களுக்கு நன்றி – திரு ரமணன், திரு.அன்பு வேலாயுதம் மற்றும் ஜனனம் )

More Galleries | 6 பின்னூட்டங்கள்

சென்னையில் ஒரு அற்புதக் காட்சி ….!!! ( இரண்டரை நிமிட வீடியோ )

. . இயந்திரத்தனமாக இயங்கும் சென்னை என்கிற நரகத்தில் – ( நரகம் தானே …! ) அசுர வேகத்தில் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கும் நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் – ராயப்பேட்டையில் – கருணை, அன்பு – என்றால் என்ன என்று ஒரு மனிதர் நடைமுறையில் செயல்படுத்திக் காட்டுகிறார்…..பாருங்களேன்…!!!

More Galleries | 7 பின்னூட்டங்கள்

( பகுதி – 5 மோசடி மன்னர்…! ) சு.சுவாமி – ஜெயின் கமிஷன் முன் மௌ.சுவாமியான படலம்…!

This gallery contains 2 photos.

ராஜீவ காந்தி கொலை வழக்குக்கும், திரு.சுப்ரமணியன் சுவாமி மற்றும் சந்திரா சாமிகளுக்கு என்ன சம்பந்தம் …? ஒளிந்து மறைந்துள்ள சம்பந்தங்கள் என்னென்னவோ ? இன்னமும் கூட எல்லாமும் மர்மமாகவே இருக்கின்றன. அவை குறித்து நம்மிடையே முழுமையான தகவல்கள் இல்லை. ஆனால், கண்ணெதிரே தோன்றும் ஒரு காட்சி அவர்களை இந்த சம்பவத்துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதாக … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கு எதிராக வெகுண்டெழுந்த அட்வானிஜி ……..!

This gallery contains 1 photo.

. பீஹார் தேர்தல் அணுகுமுறைகளை, செயல்பாடுகளை – பாஜக சார்பில் முன்னின்று வழி வகுத்தவர்கள் நடத்தியவர்கள் யார் யார்…? பாஜக தலைவர் அமீத் ஷா, திருவாளர் மோடி, திருவாளர் அருண் ஜெட்லி, ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாஜக வுக்கு அனுப்பப்பட்டுள்ள ராம் மாதவ் ஆகியோரே. கூட்டணி முடிவுகள், வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரயுத்திகள் – அத்தனையையும் இவர்களே தீர்மானம் செய்தனர். … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

மானமிகு வீரமணி அவர்களுக்கு ஒரு கேள்வி ….!!!

This gallery contains 1 photo.

பீகார் முடிவுகளை அடுத்து மானமிகு அய்யா வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி கீழே – ——————— பிகார் தேர்தல் முடிவுகளிலிருந்து தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஊழலா, மதவெறியா என்பதிலிருந்து எதற்கு முன்னுரிமை அளிக்கப் போகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி. ஜனநாயகம், மதசார்பின்மை, சமூகநீதி காத்திட நிதீஷ், லாலு, சோனியா ஆகியோர் சரியான … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திருவாளர் கமல் நடித்தால் ரசிக்கலாம் – ஆனால் உளறிக் கொட்டினால் …?

This gallery contains 2 photos.

தனது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் விளம்பரம் தேடிக்கொள்ள, பரபரப்பாக எதாவது பிரச்சினையை கிளப்புவது திரு.கமல்ஹாசனுக்கு வாடிக்கையாகி விட்டது…. நாளை அவரது புதிய படம் வெளியாவதால், வழக்கப்படி இப்போது தனது 61-வது பிறந்தநாள் விழாவில் கன்னாபின்னாவென்று நிறைய உளறிக்கொட்டி சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார்… நேற்று முன்தினம் அவர் தனது ரசிகர் கூட்டத்தில் கொட்டிய முத்துக்களில் – சில … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

அகம்பாவம்+ பிடிவாதம் +மதவாதம் = பீஹார் ரிசல்ட்….!!!

This gallery contains 2 photos.

எல்லாமே நான் தான் – அகம்பாவம், பிடிவாதம், மதவாதம், சகிப்புத்தன்மை இன்மை, மற்றவர்களை மிக கேவலமாக இழிவு படுத்துவது, யாரையும் லட்சியம் செய்வதில்லை, எந்த பிரச்சினைக்கும், எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை, ஊழல்வாதிகளை தொடர்ந்து ஆதரிப்பது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவமானப்படுத்துவது, தொடர்ந்த வெளிநாட்டுப் பயணங்கள், ஆடம்பரமான, அடாவடியான தோற்றங்கள் – இவற்றின் மொத்த ரிசல்ட் … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்