This gallery contains 3 photos.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையிலிருந்த ஆசிரியர் சோ அவர்கள் மீண்டும் உற்சாகமாக துக்ளக் வார இதழில் கருத்துகள் கூற ஆரம்பித்து விட்டார்… இன்றைய தினம் வெளிவந்துள்ள துக்ளக் இதழில் அவரது சில முக்கிய கருத்துக்கள் கீழே – ( இந்த பதில்கள் மிகவும் யதார்த்தமாக ( practical- ஆக) இருப்பதாகவே நான் கருதுகிறேன்…! ) … Continue reading









காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…