This gallery contains 3 photos.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை. 2016-ஆம் ஆண்டில் அவசியம் போய் பார்க்க வேண்டும் என்று சொல்லப்படும் இடங்களிலிருந்து – முதல் 52 இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை, புகைப்படத்துடன் தந்திருக்கிறார்கள். இதில் நமது தமிழ் நாடு -24வது இடத்தைப் பெற்று நமக்கு பெருமிதத்தை உண்டாக்குகிறது மதுரை மீனாட்சியம்மன் கோவில். தஞ்சை பெரிய கோயில், … Continue reading








காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…