Category Archives: பொதுவானவை

அழகிரி அவர்களால் என்ன செய்ய முடியும் ….?

This gallery contains 1 photo.

முதலில், அழகிரி அவர்கள் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே – —————— தி.மு.க., – காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆவேசம். ”தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறினார். நமது நாளிதழுக்கு … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

செய்தியாளர்களுக்கு திரு.ஸ்டாலின் கொடுத்த விருந்து ….!!!

This gallery contains 1 photo.

“நமக்கு நாமே” நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் முடித்துக் கொண்டதை அடுத்து, திரு.ஸ்டாலின் – செய்தியாளர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார் என்றும் அந்த சந்திப்பில் செய்தியாளர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது என்றும் அந்த விருந்தில் ஒவ்வொரு சாப்பாட்டின் விலையும் ரூ.2360/- என்றும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது…! ” கொடுத்து வைத்தவர்கள்…! “ இது எந்த ஹோட்டலில் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திரு.சுகி சிவம் அவர்களின் அவசியம் பார்க்க வேண்டிய 13 நிமிட வீடியோ ஒன்று ….!

More Galleries | 1 பின்னூட்டம்

பிரிக்க நினைக்கும் சூது மதி சு. சுவாமிக்கள் …..!!!

This gallery contains 5 photos.

‘ . “பாசப்பறவை” களாக தந்தையும், மகனும், இணைந்து தோன்றும் இந்த புகைப்படங்களைக் கண்டால் போதாதா …? சூது-மதி சு.சுவாமிக்களுக்கு இன்னமுமா விளக்கம் கொடுக்க வேண்டும்….? —————- பின் குறிப்பு – கலைஞரின் வலைப்பக்கத்தில் வெளிவந்துள்ள இந்த புகைப்படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்புகளில் ஒன்றின் வளமான கற்பனை என்னை வியக்க வைத்தது …!!! நான் ரசித்தால் போதுமா … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

குடி நீர் பஞ்சம் போக்க சுலபமான வழி …..!!!

This gallery contains 4 photos.

இது காசு எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் – காலம் மாறிக்கொண்டே வருகிறது. தொழில் நுணுக்கங்களை, முன்னேற்றங்களை, மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளவும், வாழ்வு நிலையை (quality of life ) மேம்படுத்திக் கொள்ளவும் பல வழிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை நகரில் மட்டும் என்றிருந்த நல்ல குடிதண்ணீர் பிரச்சினை இப்போது சிறு … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட கலைஞர் வேண்டுகோள் ….!!!

This gallery contains 2 photos.

. இன்றைய செய்திகள் – செய்தி-1 – 3-வது நாளாக தொடரும் போராட்டத்தின் ஒரு கட்டமாக அரசு ஊழியர்கள் இன்று காலை 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் கிரீஸ் சாலை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக, திடீரென சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசுக்கு … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

இந்த ” செய்தி ” எந்த அளவிற்கு உண்மை ..? திரு.ஸ்டாலின் அவர்கள் தான் கூற முடியும் …!!!

This gallery contains 1 photo.

இன்று காலை வெளியாகியுள்ள ஒரு செய்தி கீழே – ———————- எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், எதிர்ப்புகள் தானாகவே விலகவும், முதல்வர் பதவியில் அமரவும், கோ பூஜையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில், ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று ஓட்டேரி பகுதிவாசிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்