This gallery contains 1 photo.
நீங்கள் வங்கிகளில், அரசுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறீர்களா ? தவணைகளை ஒழுங்காக செலுத்த முடியாமல் திணறி – தவறி இருக்கிறீர்களா …? இரு சக்கர வாகனக்கடன் வாங்கியவர்கள் நிலை எவ்வளவோ தேவலை… கடன் தவணைகளை ஒழுங்காக செலுத்தா விட்டால் – just – வாகனத்தை தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்…அவ்வளவே…! வீட்டுக்கடன் வாங்கி, தவணைகளை … Continue reading








காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…