This gallery contains 1 photo.
தன்னிடம் இருக்கும் 7-8 % ஓட்டு வங்கியை வைத்துக்கொண்டு தமிழகத்தில் எல்லா கூட்டணிகளுக்கும் ஆசை காட்டி, தனது டிமாண்டை செயற்கையாக ஏற்றிக் கொண்டே போன விஜய்காந்த்தை அடக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வர பாஜக டெல்லி தலைமை தீர்மானித்து விட்டதாக தெரிகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய திரு.சரத்குமார் அடுத்து போக விரும்பிய இயற்கையான அணி திமுக … Continue reading










காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…