.
என் பார்வைக்கு கிடைத்த சில சுவையான
போட்டோ கார்டூன்கள் நீங்களும் ரசிக்க கீழே –






.
என் பார்வைக்கு கிடைத்த சில சுவையான
போட்டோ கார்டூன்கள் நீங்களும் ரசிக்க கீழே –






பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Best of all is the last one!!!
Nice
What is Mr Sarath kumar going to do ?–He has two choices join the PMK alliance or congress alliance– By the way what is the position of TMC in this election –
நேற்று தந்தி கலந்துரையாடலில் பிஜேபி ராகவன் கருத்துதான் நிதர்சனம். தமிழ்நாட்டு கட்சிவாரியான குறைந்த அளவு சதவிகிதம் தான் முடிவை தீர்மாணிக்கிற நிலை கூட்டணி சேர்வது தாமதமாகிறது என்றார். பக்கத்து கேரளாவில் இல்லை. அநேகமாக இரு அணிகளில் நம்மைப்போல் மாறும் நிலை இருப்பதாக தெரியவில்லை. எப்படியோ ஊடகங்களுக்கு நல்ல தீனி.
அய்யா …. ! இளையராஜா பற்றி விகடனில் ஓருசெய்தி …. !!! http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/59722-tribute-to-ilayaraja-for-his-1k-films-milestone.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=2640
செல்வராஜன்,
படித்தேன். லிங்க் கொடுத்ததற்கு நன்றி.
உண்மை தான்… இளையராஜாவை நாம் எப்படிக்
கொண்டாடினாலும் தகும்…
நாம் கொடுத்து வைத்தவர்கள்…
அத்தனையையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்…!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்