Category Archives: பொதுவானவை

நடந்தது அத்தனையும் நாடகம் – திருமதி பிரேமலதா வி.காந்த் அவர்களின் கதை, வசனம் இயக்கத்தில்….!!!

This gallery contains 1 photo.

மகளிர் தின விழாவில் நிகழ்த்தப்பட்டது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் – இதன் கூட்டு தயாரிப்பாளர்கள் பாஜக மற்றும் தேமுதிக தலைமை என்று தெரிய வருகிறது. கதையை உருவாக்கியது கூட்டுத்தலைமை என்றாலும், வசனம், நடிப்பு, இயக்கம் -அரங்கேற்றம் ஆகிய அத்தனை பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டது திருமதி பிரேமலதா வி.கா. என்றும் தெரிகிறது. ( இந்த இடுகைக்கு அடிப்படை தமிழக … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ம.ந.கூட்டணியை – தேமுதிக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லையா …?

This gallery contains 1 photo.

“நான் தனித்து தேர்தலில் நிற்கிறேன் ” – இது தான் திரு.விஜய்காந்த்தின் அறிவிப்பு. “வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க சுதீஷ் தலைமையில் 7 பேர் குழு ஒன்றை அமைத்திருக்கிறேன்” -இது கூடுதல் அறிவிப்பு. விஜய்காந்த் பேசி அமர்ந்த பிறகு, கிட்டத்தட்ட கூட்டம் முடிந்த பிறகு, திடீரென்று திருமதி பிரேமலதா விஜய்காந்த் அறிவித்தார் – ” விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திரு.விஜய்காந்த்தின் முடிவு – உடனடி விளைவுகள் என்னவாக இருக்கும்….?

This gallery contains 1 photo.

நீண்ட கால காக்க வைத்தலுக்குப் பிறகு ஒருவழியாக தமிழக அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் மீது கருணை வைத்து ஒருவழியாக விஜய்காந்த் – ” தனித்து நிற்பது ” என்கிற அவரது முடிவை அறிவித்து விட்டார்…! இந்த முடிவு, தமிழக தேர்தலைப் பொருத்த வரையில், மற்ற கட்சிகளை எந்த அளவிற்கு பாதிக்கும்…? நண்பர்களின் கருத்துக்களை பின்னூட்டங்களில் வரவேற்கும் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

பாத்துட்டு சிரிக்காம இருங்க பாக்கலாம் – போட்டூன்ஸ்…!!!

This gallery contains 5 photos.

-0-0-

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு.பழ.கரு.வின் “நாடி துடிக்குதடி…!!!” “ரிலீஸ்” ஆகப்போகிறது…..!

This gallery contains 2 photos.

எல்லாரும் நினைக்கிறபடி திரு.பழ.கரு. திமுகவில் சேர்வதாக இல்லை. “வேறு எந்த கட்சியும் அனுமதிக்காத அளவு பேச்சு சுதந்திரத்தை” அன்னை சோனியா காந்தியாரின் காங்கிரஸ் கட்சி தான் அளிக்கிறதாம். எனவே, ( அடுத்த ஜம்ப் ‘க்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை …) தன்னை காங்கிரசில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் அரிச்சந்திர புத்திரன். இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

” துக்ளக் “-ல் திருவாளர் விஜய்காந்த் ….!!!

This gallery contains 1 photo.

. இன்று வெளிவந்த துக்ளக் இதழின் அட்டைப்படத்தில் திருவாளர் விஜய்காந்த்…..!!! இதற்கு அப்புறமும் – கீழே – கலைஞரின் இன்றைய பேட்டி – ” ரவுடி கட்சி “, ” திருட்டுக் குடும்பம் ” என்றெல்லாம் 15 நாட்கள் முன்பு வரை திமுகவை ஏசிய விஜய்காந்தின் தேமுதிக பற்றித்தான், இன்று கலைஞர் பேட்டியில் கூறுகிறார்…. தி.மு.க. … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

” எல்லாரும் கருணாநிதியை ஆதரியுங்கள் ” – சொல்வது திரு. பழ.கரு……!!!

This gallery contains 1 photo.

. . திரு.பழ.கருப்பையா ஒரு பேட்டியில் வெளியிட்டுள்ள செய்தி – என்னுடைய ஒரே குறிக்கோள் ஜெயலலிதா ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான். 4 சீட் கூடுதல் வேண்டும் என்பதற்காக 40 நாள் போராடுவது சரியாகாது என்பதை விஜய்காந்த் உணர வேண்டும். ஜெயலலிதா வெற்றி பெற்றால் பாதிப்பு கருணாநிதிக்கு அல்ல, விஜயகாந்துக்குதான் என்பதை அவர் உணர வேண்டும். … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்