



-0-0-





-0-0-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Ha Ha Ha
// கருணாநிதி- விஜயகாந்த் கூட்டணி பேசினா எப்படி இருக்கும்? சிங்கமுத்து மிமிக்ரி …… http://tamil.oneindia.com/news/tamilnadu/singamuthu-mimicry-vijayakanth-karunanidhi-alliance-talk-248651.html …. // கேட்டுட்டு சிரிக்காம இருங்க சிரிக்காம இருங்க பார்க்கலாம் …. !!!
sirippu varudhu sirippu vrudhu sirikka sirikka sirippu varudhu china manushan, periya manushan seyale parthu-hi hi hi hi
அப்படியே சிரிப்பதா அழுவாத என்று தெரியவில்லை…சில செய்திகள்…
ஒருத்தன் கோடி கொண்டு போகிறான் ..என்ன செய்ய ஏழை விவசாயிடம் பாஸ்போர்ட் இல்லை, அப்படியே இருந்தாலும் அவர் ஓடி போக மாட்டார்…
http://www.vikatan.com/news/tamilnadu/60290-the-farmer-was-attacked-by-police.art
அடுத்தது இது..
http://www.vikatan.com/news/india/60345-wont-pay-fineready-togoto-jailsrisri-ravisankar.art
இவர்களுக்கு 5 கோடி அபராதம், அப்படியே நடத்த அனுமதி….
இவர்களுக்கு 5 கோடி என்பது ஒரு தொகையா ?
அப்புறம், நம்ம நிதி மந்திரி, எப்படி கேட்கிறார் பாருங்கள் கேள்விய, என்ன டிடைலு ?
நீ மட்டும் அனுப்பவில்லையா ? அதான் நானும்…
http://timesofindia.indiatimes.com/india/What-about-Quattrocchis-escape-Jaitley-counters-Rahuls-attack-on-Mallya/articleshow/51342026.cms
விளங்கிரும்….
அண்ணே, அப்படியே , இதையும் பார்த்து விடவும்…
https://en.wikipedia.org/wiki/Maramon_Convention
பம்பை நதிக்கரையில், பெரிய அளவில் நடந்தது…எல்லா பயலும் கப்சிப்… கடந்த மாதம் 10-17 வரை
தகவலுக்கு நன்றி, அவன் செய்தான், நானும் செய்வேன் என்ற மனோபாவம் மிகவும் ஆரோக்கியமானது.
எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் அண்ணே .. உங்களுக்கு உங்கள் அரசியல்.. மற்றவர்களுக்கு அவர்கள் அரசியல் ..
Not relevant to this post…
A nice article on JJ for women’s day..
http://avargal-unmaigal.blogspot.com/2016/03/jayalalitha-vs-mk.html
நண்ப அந்தோனி,
அந்த இடுகையை நானும் படித்தேன்.
மிக நன்றாக எழுதி இருக்கிறார்.
A very good analysis.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்