Category Archives: பொதுவானவை

திரு.ஸ்டாலின் திருத்திக் கொள்வேன் என்பது தவறுகளையா – ஊழலையா, அராஜகத்தையா, நில அபகரிப்பையா, கொலை கொள்ளைகளையா ..?

This gallery contains 1 photo.

முதலில் திரு ஸ்டாலின் அவர்கள் NDTV தொலைக்காட்சிக்கு அளித்த தொலைக்காட்சி பேட்டியைப் பார்த்து விடுவோம் – இப்போது திரு.ஸ்டாலின் அவர்களுக்கு சில கேள்விகள் – முதலில் NDTV பேட்டியில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் குறித்து – —————————– கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் கட்சி மீதான ஊழல் புகார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் அந்த … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மேடையில் அழுத திருவாளர் துரை முருகன் வைத்திருக்கும் கார் – அப்துல் காதருடையதாமே ….?

This gallery contains 3 photos.

. . அண்மையில், திரு.துரைமுருகன் அவர்கள் காட்பாடி தொகுதியில் ( அவர் போட்டியிடும் தொகுதி ) மேடையில் பேசும்போது, கண்ணீர் விட்டு கதறி அழுததாக செய்தி வெளியாகி, பரபரப்பை உண்டு பண்ணியது. அந்த நாள் மனிதர்கள் அநேகருக்கு திரு.துரைமுருகன் பற்றிய விவரங்கள் ஓரளவு நன்றாகவே தெரிந்திருக்கும். திமுக தலைவரின் Right Hand. திமுகவின் நிரந்தர PWD … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

முதலமைச்சர் கருணாநிதி, செத்துப்போன சிதம்பரம் உதயகுமார் குறித்து ஜஸ்டிஸ் கே.சந்துரு அவர்கள் பேட்டி ……!!!

This gallery contains 3 photos.

93 வயதில், 6-வது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்காரத் துடிக்கும் ஒரு தலைவரின் பின்னணியை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உதவும் இன்னொரு தகவல் – முதலில், கல்கி இதழில் ஞாநி அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி – ——————————— “ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தில் போலீஸ் வன்முறையில் செத்துப்போன கல்லூரி … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

2011-ல் – கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்…?

This gallery contains 4 photos.

கடந்த 2011 தேர்தலுக்கு முன்னதாக ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே – இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று – கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல் உருவாகலாம். ———————————————- கட்சித் … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்

“நான் இந்த பெண் குழந்தையின் தந்தை அல்ல ” – பதவிக்காக – தந்தை ஸ்தானத்தையே உதறிய ஒரு தலைவர்….!!!

This gallery contains 1 photo.

. . ” கனிமொழி தன்னுடை மகளே அல்ல என்று சொல்லியது — ஒரு காலம் .. !” – என்று நண்பர் ஒருவர் கடந்த இடுகையின் பின்னூட்டத்தில் எழுதி இருந்த வார்த்தை என்னை மேலும் சில செய்திகளை தேடத்தூண்டியது. நமது அடுத்த முதலமைச்சராக வரத்துடிக்கும் ஒரு தலைவரது முன் சரித்திரங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரிய … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திருமதி கனிமொழி அவர்களின் பின்னணி ……!!!

This gallery contains 2 photos.

சட்டமன்ற தேர்தலில் இன்று திமுக வுக்காக மாநிலம் முழுவதும் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்கிறார் திருமதி கனிமொழி. தற்போதைய மாநில அரசை கடுமையாக விமரிசிக்கும் கனிமொழி – ஊழலில்லா நிர்வாகத்தை திமுகவால் மட்டும் தான் கொடுக்க முடியும் என்றும், தூய நிர்வாகத்தை தர தனது தந்தையை தேர்ந்தெடுக்கும்படியும் தொடர்ந்து பேசி வருகிறார்…. எதையும், யார் பேச்சையும், … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கலைஞருக்கு, திருமதி இந்திராவுடன் ஏற்பட்ட அனுபவங்கள்…..!!!

This gallery contains 6 photos.

  கலைஞர் தொலைக்காட்சியில் தொடர்ந்து 70-களில் கலைஞர் புரிந்த சாதனைகளைப் பற்றிய செய்தி-விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறார்கள். கலைஞரின் 70-களைப் பற்றி இன்றைய புதிய வாக்காளர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது. தெரிந்திருக்கக்கூடிய பழைய வாக்காளர்களுக்கோ அவையெல்லாம் மறந்திருக்கும்….!!! மறைக்கப்பட்டவை அல்லது மறக்கப்பட்டவை சிலவற்றை வாசக நண்பர்களுக்கு நினைவுபடுத்தவே இந்த இடுகை …. நான் சொன்னால் சில நண்பர்கள் நம்ப … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்