Category Archives: பொதுவானவை

2006 -க்கும் 2016 -க்கும் – விசாரணையில் உள்ள வித்தியாசங்கள்….!!!

This gallery contains 5 photos.

நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கைப் பற்றி விவாதிக்கலாமா…? “எந்த நிலையில்..?” என்கிற கேள்விக்கு கிடைக்கும் பதில் இதனை தீர்மானிக்கும்… கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பு வந்து விட்டது. மேல் முறையீட்டிற்கு போயிருக்கிறது. எனவே, மேல் கோர்ட்டில் விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அதில் விசாரித்து ஆராயப்பட வேண்டிய விஷயத்தைப் பற்றி பொது மேடையில் விவாதிப்பது, வழக்கு விசாரணைக்கு வரும்போது, அந்த … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

(பகுதி-2) – கதிர்வேலரின் புகார்….!!! ( ஒரு “சி” ரகசியம்…)

This gallery contains 12 photos.

. . திரு.கதிர்வேல் என்பவரால், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவின் நகல் கீழே –

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஒரு “சி” ரகசியம்….!!!

This gallery contains 2 photos.

. . மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீதும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் தன்னை ஏமாற்றி தன் சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாக திருப்பூரைச் சேர்ந்த வணிகர் ஒருவர் – செப்டம்பர் 19, 2016 அன்று புதுதில்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். என்ன காரணமோ தெரியவில்லை – இந்த விவரங்கள் இதுவரை தமிழக … Continue reading

More Galleries

ஸ்டாலின் அவர்களும், ஆரோகணம், அவரோகணமும்….!!!

This gallery contains 1 photo.

திருவாளர் ஸ்டாலின் அவர்கள் முதலில் சொன்னது – 1) காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்…. அடுத்து சொன்னது – 2) இன்னும் இரண்டொரு நாட்களில் ஆளும்கட்சியான அதிமுக இதைச் செய்யவில்லையென்றால் – எதிர்க்கட்சியான திமுகவே முன்னின்று செய்யும்….. கொஞ்சம் கழித்து சொன்னது – 3) நாங்கள் சர்வ … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

கலைஞரின் அடுத்த அம்பு – திருமதி சசிகலா புஷ்பா ….!!!

This gallery contains 1 photo.

. . “இடைக்கால முதல்வர்” நியமிக்கப்பட வேண்டும் – அல்லது “துணை முதல்வர்” நியமிக்கப்பட வேண்டும் – குறைந்த பட்சம் அடுத்த பொறுப்பில் இருக்கும் அமைச்சர் யாரென்பதாவது அறிவிக்கப்பட வேண்டும் – 93 வயதிலும் அவரது அடங்காத ஆர்வத்தையும், அரியணை மீதுள்ள ஆசையையும் ஆச்சரியமாகவே பார்க்கத் தோன்றுகிறது. டிமாண்ட் வைத்துக் கொண்டே போனார் கலைஞர்- திரு … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

திரு.சித்தராமய்யா – இந்த நாடகம் எத்தனை நாளய்யா…?

This gallery contains 1 photo.

நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டால் உத்திரவிடப்பட்ட காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு பங்களூரு வந்து தன் பணியை துவக்கியபோது, கர்நாடகா நீர்ப்பாசன அமைச்சர் திரு.எம்.பி.பாட்டீல் அந்த குழுவினரின் முன்பாக – சில விவரங்களை சொல்லி இருக்கிறார். ———– தற்போது அவர்கள் வசம் இருப்பது – 32.05 tmcft நீர்…. இன்னமும் மழை மூலம் எதிர்பார்ப்பது – … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

தங்களையும் அறியாமல் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டது தமிழக பாஜக….!

This gallery contains 1 photo.

தமிழக பாஜகவைச் சேர்ந்த – முக்கிய தலைவர்களான, திருமதி தமிழிசை, திருவாளர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, போன்றோர் இன்று டெல்லி செல்கிறார்கள். நாளைய தினம் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பாஜக அகில இந்தியத் தலைவர் திரு.அமீத் ஷா அவர்களை சந்தித்து – தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க – “காவேரி மேலாண்மை வாரியம்” அமைக்கப்பட வேண்டும் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்