Category Archives: பொதுவானவை

பஞ்சாயத்தால் அப்படியென்ன செய்து விட முடியும்….?

This gallery contains 1 photo.

உள்ளாட்சியில் இரண்டு வகை – 1) நகர்ப்புற உள்ளாட்சி, ( இது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்கிற மூன்று அடுக்குகளுக்குள் வருகிறது. இவை – ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை ) 2) ஊரக உள்ளாட்சி ( இது கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஒன்றியம், மாவட்டப் பஞ்சாயத்து என மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ச.பா.(ஷ்) நாயுடு…கடன்-கார தாத்தாவிற்கு கோடீஸ்வர பேரன்…!!!

This gallery contains 1 photo.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கத்திய பொருளாதாரம் முதலாளித்துவமா…? அல்லது பொதுவுடைமையா…? அல்லது ……? கீழ்க்கண்ட செய்தியை படித்து விட்டு யோசிக்கலாம்…!!! ஆந்திர பிரதேச முதல்வர் cum தெலுகு தேச கட்சியின் நிறுவனத் தலைவர் திருவாளர் சந்திரபாபு நாயுடு…. தெ.தே.கட்சியின் செயலாளர் அவரது மகன் லோகேஷ்…! இரண்டு நாட்கள் முன்பு, அவர்களது குடும்ப சொத்து விவரங்கள் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திரு.சுஜாதா அவர்களின் இறுதிக்கால உணர்வுகள்….!

This gallery contains 3 photos.

நேற்றைய இடுகையை பார்த்து விட்டு, நிறைய நண்பர்கள் உணர்ச்சி வசப்பட்டு – பின்னூட்டங்களிலும், எனக்கு தனிப்படவும் – எழுதி இருக்கிறார்கள். சுஜாதா அவர்களின் மறைவு அந்த அளவிற்கு எல்லாரையும் பாதித்திருக்கிறது. யார் எந்த அவார்டு கொடுத்தாலென்ன… கொடுக்கா விட்டாலென்ன…? அவரது அபிமானிகள் தங்கள் உள்ளங்களில் கொடுத்திருக்கும் இடத்திற்கு எந்த அவார்டு இணையாக முடியும்….? நிறைய நண்பர்கள் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திரு.(சுஜாதா) ரங்கராஜன் அவர்கள் வாழ்ந்த விதம் குறித்து திருமதி சுஜாதா ரங்கராஜன் பேட்டி …

This gallery contains 10 photos.

சுஜாதா அவர்களின் எழுத்து என்றாலே – எப்போதும் அதனூடே ஒரு மெல்லிய நகைச்சுவையும், குறும்பும் இழையோடிக் கொண்டே இருக்கும்…. ஆனால், 45 வயதிலிருந்து 75 வயது வரை அவர் கடுமையான உடல்பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்ததாக அவரது மனைவி சொல்கிறார். மறைவதற்கு முந்திய நாள் வரை எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார்… அப்பாடா – கதை, கட்டுரை, கவிதை, … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

புதிய “காவிரிமைந்தன்” தோற்றம்….!!!

This gallery contains 2 photos.

. . தஞ்சையில் ஒரு புதிய “காவிரிமைந்தன்” உருவாகி இருப்பதாக நண்பர் டுடேஅண்ட்மீ செய்தி அனுப்பி இருக்கிறார். அவர் அனுப்பியுள்ள தகவல் கீழே – “காவிரிமைந்தன்” என்கிற பெயருக்கு காப்புரிமை ( “copyright” ) எதுவும் இல்லை என்பதால், எளியவன் நான் என்ன செய்ய முடியும் …! பதிலுக்கு “நான் தான் ஒரிஜினல்” என்று போஸ்டர் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இடங்கள் சில – அதிகத்தூர்….

This gallery contains 3 photos.

நம்ம ஊருக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் தான் முதல் தேவை. அதற்குப் பிறகு மற்ற எல்லாம் ஒவ்வொன்றாக தேடத்தேட கிடைக்கும்… செய்யச் செய்ய யோசனைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். கூடவே ஆட்கள் துணைக்கு வந்து சேர்ந்து கொண்டே இருப்பார்கள். பெண்கள் பஞ்சாயத்து தலைவர்களாக வந்தால் என்ன நடக்கும்… அவர்களை பினாமியாக முன்வைத்து, அவர்களது … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

……..க்காக எதையும் செய்யும் மத்திய பாஜக அரசு ….!

This gallery contains 2 photos.

. . 2014 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்தார்கள்… அப்போதிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு அவசியம் போக வேண்டிய அரசு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை வீழ்த்திய வரையில் சரி தான். ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மீதிருந்த வெறுப்பில், ஒரேயடியாக பாஜக பக்கம் சாய்ந்து, தனி மெஜாரிடி … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்