Category Archives: தமிழ்

பத்தோடு பதினொண்ணு …… !!!

This gallery contains 1 photo.

…. …. …. வேடிக்கையாகச் சொல்வார்கள்… பத்தோடு பதினொண்ணு – அத்தோடு இதுவும் ஒண்ணு – என்று… ஆனால் பாஜக-வில் நிஜமாகவே அப்படி நடக்கிறது பாருங்கள்… பத்திரிகைச் செய்தி – ( https://www.minnambalam.com/politics/2020/08/29/40/annamalai-appointed- state-bjp-vice-prisident ) ————- பாஜகவில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளேயே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. ———– தமிழ்நாடு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தாளம் – ஏ.ஆர்.ரெஹ்மான் ….!!!

This gallery contains 1 photo.

…. …. ….. இசை எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்… ஆனாலும், பொதுவாக என்னால் வேகமான அல்லது ஓசை அதிகமான பாடல்களை ரசிக்க முடியாது… என்னுடைய வயதும், ரசனையும் அதற்கான காரணங்கள்… இவை இரண்டுமே இளைஞர்களுக்கானவை…!!! இருந்தாலும் கூட ஏ.ஆர்.ரெஹ்மான் அவர்களின் மிகச்சில பாடல்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கானவை…. இசைக்கருவிகளை கையாளும் விதத்தில், எத்தகையை … Continue reading →

More Galleries

கொரோனா காலத்தில், காய்கறி வகைகளைசுத்தப்படுத்துவது எப்படி….?

This gallery contains 1 photo.

…. …. …. இது எல்லாருக்குமான ஒரு பொதுப்பிரச்சினை. கொரோனா சமயத்தில் வெளியேயிருந்து வாங்கி வரும் காய்கறிகளை க்ளீன் செய்வது பெரும் பொறுப்பாக இருக்கிறது. நான் செய்வது – நல்ல பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில், கல் உப்பு கொஞ்சம், மஞ்சள்பொடி கொஞ்சம் போட்டு, நன்றாகக் கலக்கிவிட்டு – அதன் பின் வாங்கி வந்த காய்களை ஒவ்வொரு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்கும் முகமொன்று ….

This gallery contains 1 photo.

…. …. …. தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.வசந்த் அவர்களின் மறைவு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. நீண்ட காலமாக அரசியலில் இருந்தாலும் கூட, அதன் மூலம் சம்பாதிக்க நினைக்காமல், முழுக்க முழுக்க தனது சுயமுயற்சிகளாலும், வியாபாரத் திறத்தாலும் மட்டுமே முன்னுக்கு வந்தவர். நேர்மையாக உழைத்தே ஒருவரால் எந்த அளவிற்கு முன்னுக்கு வர முடியும் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் – பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!

This gallery contains 1 photo.

…. …. …. விகடன் டிவியில் பார்த்திபன் அளிக்கும் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சி இது…. பார்த்திபன் ஒரு புத்திசாலியான, வித்தியாசமான மனிதர்… அவரது பேச்சும், நடத்தையும் – சில சமயம் அறுக்கும்… சில சமயம் “ரசிக்கும்” – அதில் இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி …. ? கொஞ்சம் ரசிக்கும்… கொஞ்சம் அறுக்கும்…!!! (பொழுது போகவில்லையென்றால் மட்டும் … Continue reading →

More Galleries

காடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன …!!!

This gallery contains 3 photos.

…. …. …. …. நமக்கருகிலேயே – சத்தம் போடாமல், விளம்பரம் ஏதுமின்றி ஒரு அரிய சாதனை நிகழ்ந்து வருகிறது. —————– பிபிசி தமிழ் செய்தித்தளத்தின் மூலம் தெரிய வந்த செய்தி – (https://www.bbc.com/tamil/india-53807756) விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு. மரங்கள், செடிக் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சுஜாதா சிறுகதையொன்று – “பொறுப்பு”

This gallery contains 1 photo.

… … … என் குறிப்பு – இந்தக் கதையில் வரும் சுதாகர் போன்ற ஒரு நபரை நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா…? அத்தகையவருடன் பழகிய அனுபவம் உண்டா… ? (கதையை முழுவதும் படித்துவிட்டு சொல்லுங்கள்…) எனக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்-தது -திருக்கிறது….!!! —————– சுதாகர் சாலை விபத்தில் இறந்த செய்தியை அவன் மனைவியிடம் உடனே சொல்லி, … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்