This gallery contains 1 photo.
இந்த வழக்கு எப்படியும் அப்பீலுக்கு போய்த்தான் தீரும் என்பது எல்லாருக்கும் தெரியும். கர்நாடகா அரசு, அது இல்லாவிட்டால் திமுக, அதுவும் இல்லா விட்டால் சு.சுவாமி -யாராவது ஒருவர் நிச்சயம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போவார்கள் என்பது தெரிந்ததே. யதார்த்தமாகவும், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் தான் இறுதி முடிவு கிடைக்கும்… அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. … Continue reading









காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…