This gallery contains 1 photo.
…. …. …. சீனாவின் வுகான் நகரில் தோன்றி (உருவாக்கப்பட்டு…??? ) சீனாவால் உலக நாடுகள் அனைத்திற்கும் “பார்சல்” செய்யப்பட்ட “கொரோனா வைரஸ்” உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது … இந்திய மக்களுக்கும் இதனால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் சொல்லி மாளாது. தற்போது சீனாவில் கொரோனா பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…