….
….

….
இந்த வீடியோக்களை –
கடந்த வாரம் தான் வெளியிட்டிருக்கிறார்கள்….
சிங்கப்பூர் இசை நிகழ்ச்சிக்காக, இளையராஜா குழுவினரால்
ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு 3 நிமிட வீடியோவை முதலில்
தற்செயலாக பார்த்தேன்…
மேடை நிகழ்ச்சிக்கும், ஒத்திகைக்கும் நிறைய
வித்தியாசங்கள் உண்டு…இது வேறு மாதிரி இருக்கும்.
அதற்காக – விட்டு விடலாமா…? தேடினேன்…
கிடைத்தது… மொத்தம் 10 வீடியோக்கள் –
மூன்று மூன்று நிமிடங்களாக ….
திகட்டாத இசை அனுபவம் –
விடுமுறை நாள் தானே….
மொத்தத்தையும் அனுபவிப்போம்….!!!
—————————————————–
.
———————————————————————————————————————-



உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…