This gallery contains 2 photos.
… … … நல்லதோ, கெட்டதோ – உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் செய்வதை அனைவரும் கவனிக்கிறார்கள்… அவர்களையும் அறியாமல் அந்த பின்னணி பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. பிரதமர் – முதல்வர் சந்திப்பு…. அதிகம் போனால் அரை மணி நேரம் நீடிக்கலாம்… மேஜையில் இரண்டிற்கு பதிலாக, நான்கு என்றே வைத்துக் கொள்வோமே…..கண்ணாடி டம்ளர்களில் குடிநீர் … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…