Category Archives: தமிழ்

“மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் ….(பகுதி- 1)

This gallery contains 1 photo.

… … … … பிறப்பது நம் கையில் இல்லை… இறப்பதும் நம் விருப்பத்தில் இல்லை… எத்தனை நாட்கள் இங்கிருக்கப்போகிறோம்… ? சுத்தமாக நமக்குத் தெரியாது… அன்றாடம் சந்திக்கிறோம் ஆயிரம் பிரச்சினைகளை… நாளை என்ன நடக்கப்போகிறது…? எத்தகைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்….? அவை எவ்வாறு முடியும்…? எதையுமே உறுதியாகச் சொல்ல முடியாது நம்மால் …. நாம் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நிழலைக் காட்டி மிரட்டும் நிஜம்….!!!

This gallery contains 2 photos.

… … ” நிஜம் ” ஒன்று, “நிழலை”க்காட்டி பயமுறுத்துகிறது என்கிற ஒரு வரித் தலைப்பே இந்த இடுகைக்கு போதுமானது என்று தோன்றுகிறது. மிகவும் சிரமப்பட்டு, லெக்சர் அடித்து, கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு, நேற்று உருவாக்க முயன்ற பிம்பம், “நிழலை” நினைவுறுத்துவதை விட, “நிஜ”த்தையே அதிகம் நினக்க வைக்கிறது என்பது தானே உண்மை….??? கேசவ் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

வங்கிகளின் மீதான நம்பிக்கை …

This gallery contains 1 photo.

… … கீழே இருப்பது – ரிசர்வ் வங்கியிலிருந்து திரட்டப்பட்ட ஒரு சர்வே ரிப்போர்ட்…. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் வங்கிகளின் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதையும், டெபாசிட் செய்யும் வழக்கம் எப்படி அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டது என்பதையும் இந்த சர்வே … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்திஜி சொன்ன கதையொன்று…..!!!

This gallery contains 2 photos.

… … இந்தியா, சீனா – வெளியுறவுக் கொள்கை அடிக்கடி மாறி வருவது குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அழகான உதாரணம் ஒன்றினைக் கூறி விளக்கி இருக்கிறார் குருமூர்த்தி அவர்கள். .. .. மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில், ‘எதிரியுடன் நட்பு சாத்தியமா..?’ என்கிற கேள்வி ஒன்று எழுகிறது. தர்மபுத்திரர், பீஷ்மரிடம் இது குறித்து கேட்கிறார்… பீஷ்மர் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

புலீ………

This gallery contains 2 photos.

… … இது தான் புலீ…… …. …. அரை நிமிடம் கதிகலங்க வைத்து விட்டதல்லவா…? . —————————————————————————————–

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…

This gallery contains 1 photo.

… … … பாஜக தலைமை, செய்தி ஊடகங்கள், தங்களுக்கு சாதகமாக செயல்பட கொடுத்து வரும் அழுத்தங்கள் குறித்த ஒரு செய்தி கீழே – அமித் ஷா செய்தி: நீக்கிய ஊடகங்கள்… பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்னதாக, குஜராத்திலுள்ள மாவட்ட கூட்டுறவு வங்கியொன்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மனிதன் என்பவன் …..

This gallery contains 1 photo.

… … … இந்த இடுகைத் தலைப்பை படிக்கும்போதே, அடுத்த பாதி அனைவருக்கும் நினைவிற்கு வந்திருக்கும்…. இன்று பிறந்த நாள் ….. காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசனின் பல பாடல்களில் ஒன்றே ஒன்று இங்கு – கவிஞரைப் பற்றி இசைஞானி இளையராஜா சில வார்த்தைகளில் – . ————————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்