This gallery contains 11 photos.
… … “இந்த உலகமே ஒரு நாடக மேடை… அதில் நாமெல்லாரும் நடிகர்கள்…” என்று பெர்னார்டு ஷா (?) ஒரு முறை கூறி இருந்தார்… அதிலும் இந்த அரசியல்வாதிகள் போடும் வேடமும்….. மாற்றும் காஸ்டியூமும்….அய்யோ பாவம்…!!! ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் வரும்போது அவர்கள் போட வேண்டிய வேஷம் இருக்கிறதே… இதையெல்லாம் விரும்பித்தான் போடுகிறார்களா அல்லது “நான் … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…