Category Archives: தமிழ்

ஆஃப்டர் ஆல் தேங்காய்….!!!

This gallery contains 3 photos.

… … … … … ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு விதத்திலும், இவை அனைத்தும் நமக்கு தெரிந்தது தான். ஆனால், மிகச்சிறப்பான முறையில், ஒரு தொழிற்சாலையில் அது கையாளப்படுவது, பார்ப்பதற்கே மகிழ்ச்சியளிக்கிறது அல்லவா…? ————————————————————- இது தாய்லாந்தில் … பெரிய அளவில் – அழகாகச் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

கூக்குரலி’ன் அடுத்த பிசினஸ் – 15% Discount-உடன் அறிமுகம்….!!!

This gallery contains 1 photo.

… … நாம் பிசினஸ் என்று சொன்னபோது சிலர் “சேவை”யைப் போய் “பிசினஸ்” என்று சொல்கிறீர்களே என்று கேட்டார்கள்…. இப்போது சம்பந்தப்பட்டவர்களே expose செய்துகொண்டு விட்டார்கள். சேவையுமில்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை; எங்களுடையதெல்லாம் – “ப்யூர் பிசினஸ்” தான் என்று. பொதுவாக யார் Discount கொடுப்பார்கள்…? வியாபாரிகள் தானே…? 15 % டிஸ்கவுண்ட் for EARLY … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஆதிசங்கரர் சொன்னதென்ன …? – part-2

This gallery contains 1 photo.

… … … விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -04 பதிவில், கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய பஜகோவிந்தம் பாடலைக் கேட்டு விட்டு, இரண்டு நண்பர்கள், அதன் முழு வடிவையும் தமிழில் தர முடியுமா என்று கேட்டிருந்தார்கள். இது ஏற்கெனவே வலைத்தளத்திலேயே ரெடியாக இருக்கிறது. அவர்களோடு சேர்த்து, நமது வாசக நண்பர்கள் அனைவரின் வசதிக்காகவும், பஜகோவிந்தம் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களின் தமிழ்வடிவை … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இந்த அறிவுக்கொழுந்து-க்கு கொடுக்கலாமே அவார்டு…!!!

This gallery contains 1 photo.

… … … மாட்டின் திமிலில் சூரிய ஒளி படும்போது – தங்கம் உற்பத்தியாகிறது…!!! இது தினமலர் செய்தி – ——————————————- கோல்கட்டா : ”நாட்டு பசுக்களின் பாலில் தங்கம் உள்ளது. அதனால் தான், பசுவின் பால், மஞ்சம் நிறம் கலந்து ஜொலிக்கிறது,” என, மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் கூறி … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சொர்கத்தின் திறப்பு விழா…நேரே மோட்சம் ….

This gallery contains 1 photo.

… … … சிலருக்கு கூட்டம் சேர்க்கவும், மேலும் மேலும் பணம் சம்பாதிக்கவும், புதிது புதிதாக எவ்வளவு யோசனைகள் உதிக்கின்றன பாருங்கள் …!!! ஆன்மிகத்தை வியாபாரமாக்குவது ஒரு மிகச்சிறந்த கலையாகி விட்டது. இன்றைய தினம் ஆசிரமங்கள் எல்லாம் கேளிக்கை ஸ்தலங்கள் ஆகி விட்டன. கார்பரேட் சாமியார்கள் சிறந்த டூரிஸம் ப்ரமோட்டர்களாகவும் ஆகி விட்டார்கள். கூடிய சீக்கிரம் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நம்ப முடியவில்லை…வில்லை…ல்லை…!!!

… … லண்டனுக்கும், பாரீசுக்கும் இடையே உள்ள தூரத்தை கடலுக்கடியில் இந்த டிரெயின் அறுபத்தி எட்டே (68) நொடிகளில் கடக்கிறது என்று – பிபிசி சொல்கிறது…. ஒருவேளை நிமிடம் என்று சொல்வதற்கு பதில், நொடி என்று சொல்லி விட்டார்களோ..??? 🙂 🙂 ஆனால், பிபிசி சொன்னால், நம்பித்தானே ஆக வேண்டும்…? இது எப்படி சாத்தியமாகிறது….? ஏற்கெனவே … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஆதிசங்கரர் – part -1

This gallery contains 1 photo.

… … … இந்த பகுதியில் மனிதரின் முக்கியமான பல பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாக அலசப்படுகின்றன. அன்றைய தமிழ் நாட்டில் – – இன்றைய கேரளத்தில், கொச்சியின் அருகே பூர்ணா நதிக்கரையில் இருக்கிற காலடி என்கிற ஒரு சிறு கிராமத்தில் அவதரித்தவர் சங்கரர். இதிகாச புராண பாத்திரங்கள் போல், நிஜமா அல்லது கற்பனை உருவாக்கமா என்று … Continue reading →

More Galleries