Category Archives: தமிழ்

சாரு நிவேதிதா இங்கே எழுதியிருப்பதில் – எது உண்மை, எவ்வளவு உண்மை …?

This gallery contains 5 photos.

… … தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் நிறையவே வித்தியாசமானவர் திரு.சாரு நிவேதிதா… ஒருவேளை தான் வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதுகிறாரோ …??? கதைகளிலும், நாவல்களிலும் அவர் எதை எழுதினாலும், அவை புனையப்பட்டவை தான் என்பது எல்லாருக்கும் தெரியும் என்பதால், அவர் சொல்வது நிஜமா… பொய்யா என்கிற கேள்வி எழாது. ஆனால், அவர் நிறைய கட்டுரைகள் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

தலையில் அழுத்தமான ஒரு குட்டு….

This gallery contains 1 photo.

… … பல மாநிலங்களில் செய்த வினை – இன்று செய்தவர்களை நோக்கியே திரும்பி இருக்கிறது. இனி – யாரோடு யார் கூட்டணி வைத்தாலும் சரி, இனி – யார் ஆட்சி அமைத்தாலும் சரி, யாருமே அமைக்காமல் ஜனாதிபதி ஆட்சி வந்தாலும் சரி – பாஜக-வுக்கும், சிவசேனாவிற்கும் இருந்த நட்பும், உறவும் – முறிந்தது இன்றைய … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

அமேசான் கிண்டிலில் மனுஷ்யபுத்திரன் போன்றோர் போடும் குப்பை ….!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு எழுத்தின் தரத்தை, ஒரு எழுத்தாளரின் தரத்தை, சுவாரஸ்யத்தை – அவரது படைப்புகளின் மூலம் வாசகர்கள் படித்து முடிவு செய்வதே, தமிழ் இலக்கிய உலகில் இதுவரை இருந்து வந்த வழக்கம். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக – வர்த்தக நோக்கத்தில் அமேசான் கிண்டில் நடத்தும் 5 லட்ச ரூபாய் போட்டிகளின் நிபந்தனைகளின்படி, … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஆடிப்பாடி சொல்லிக் கொடுத்தால் ….

… … ஆர்வமுள்ள ஆசிரியர் ஒருவர்… ஆங்கில பாடல்களை மனப்பாடம் செய்ய திண்டாடும் சின்னப் பசங்களுக்கு, அவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள வழியொன்றை கண்டு பிடிக்கிறார்… சுவாரஸ்யமான காணொளி ஒன்று கீழே – (நன்றி – நண்பர் அஜீஸ்…) …. …. ————————————————————————————————————————————————————— Latest – காவிரிமைந்தன் காணொளி – 06 Vimarisanam-kavirimainthan Videos … Continue reading →

More Galleries

ட்ரஸ்ட் சொத்துக்கள், நமக்கு சொந்தமா…?

This gallery contains 1 photo.

… … … பொதுவாக, வேதங்கள், மந்திரங்கள், உபநிஷதங்கள் என்றாலே நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் ஓடிப்போய் விடுவோம்… அது உயர்ந்த ஞானிகளுக்கும், வேதாந்திகளுக்கும், மந்திரங்கள் ஓதுபவர்களுக்கும் உரிய விஷயம்; நமக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; அது நமக்கு புரியவும் புரியாது என்று ஒதுங்கி விடுவோம். அது ஓரளவுக்கு உண்மை தான். ஏனென்றால், வேதங்களும், … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மறக்க முடியவில்லை “சோ” என்னும் இந்த …….

This gallery contains 1 photo.

… … … எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது – இந்த காணொளியை (கீழே) … எத்தனை நகைச்சுவையுணர்வு, என்னவொரு தன்னம்பிக்கை … எத்தனை எளிமை, புத்தி கூர்மை, சகமனிதர்களிடத்தே எத்தனை உரிமை, அவரது நேர்மையும், திறமையும் …. ஒரு பக்கம் சோ’வின் பேச்சும், அவரது நகைச்சுவை ததும்பும் உணர்வுகளும் – பார்க்க மிகவும் பரவசமூட்டின என்றாலும், … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

BBC செய்தி நிறுவனம் தரும் மதிப்பீடு …. பணமதிப்பிழப்பு – 3 ஆண்டுகளில் நிலைமை…!!!

This gallery contains 1 photo.

… … … 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடந்த நிலையில், இது குறித்து, பிபிசி செய்தி நிறுவனம் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது… நண்பர்களின் கவனத்திற்காக அது கீழே – https://www.bbc.com/tamil/india-50333832 . ‘நரேந்திர மோதி அறிவித்த பணமதிப்பிழப்பால் சரிந்த வருமானம் இன்னும் சரியாகவில்லை’: சிறு … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்