Category Archives: தமிழ்

ரஜினிகாந்த் என்னும் பிம்பம் …

This gallery contains 1 photo.

… … … கோவா’வில் நடைபெறவிருக்கும் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில், இந்தியாவின் பிம்பமாக (icon) திரு.ரஜினிகாந்த் அவர்களை முன்னிலைப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தின் முன்னணி நடிகர் இந்தியாவின் முகமாக ஒரு உலகப்படவிழாவில் முன்னிலைப்படுத்தப் படுகிறார் என்கிற செய்தி, தமிழக மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியூட்டும் ஒரு விஷயம். ஆனால், சில ஊடகங்கள் ( முக்கியமாக நியூஸ்-18 … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

சௌம்யா சாம்பசிவன் – பாரதியின் கனவுப் பெண்களில் ஒருவர் …!!!

This gallery contains 2 photos.

… … … இவர் அங்கு மாற்றலாகி பொறுப்பேற்றுக்கொண்டபோது, ஹிமாசல் பிரதேஷின், சிம்லா நகரம், “கடந்த 72 ஆண்டுகளில் இங்கு பொறுப்பு ஏற்கும் முதல் பெண் காவல்துறை அதிகாரி” என்று சொல்லி இவரை வரவேற்றது. அங்கு DSP பொறுப்பில் இருந்த காலத்தில், 6 கொலை வழக்குகளுக்கு தீர்வு கண்டதும், அங்கு அட்டகாசம் செய்துகொண்டிருந்த போதை மருந்து … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

செல்போன் சார்ஜிங் – அதிமுக்கிய தகவல் ஒன்று….

This gallery contains 1 photo.

… … … நமது செல்போனை, வெளியிடங்களில் சார்ஜ் செய்வதால் ஏற்படக்கூடிய மிக மோசமான விளைவுகளை மிகத்தெளிவாக விளக்குகிறது இந்த காணொளி – அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்… (நன்றி – புதியதலைமுறை தொலைக்காட்சி…) … . —————————————————————————————————————————————————————– . – 01/11/2019 அன்று வெளியான(latest ) விமரிசனம்-காவிரிமைந்தன் பேசு தளம் கீழே – … Continue reading →

More Galleries

பாஜக+காங்கிரஸ் கூட்டணி அரசு …!!! மும்பை சட்டா பஜார்…ஒன்றுக்கு பத்து கொடுக்கிறதாம்…!!!

This gallery contains 1 photo.

… … … மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து கடந்த 24-ந்தேதியே முடிவுகள் வெளிவந்து விட்டன. பாஜக+சிவசேனா கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு மொத்தம் -161 சீட்டுகள் பெற்றன. ( இதில் பாஜக -105; சிவசேனா -56) பவாரின் தேசியவாத காங்கிரஸும்+காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு மொத்தமாக -98 சீட்டுகள் பெற்றன. ( இதில் பவார் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

காஞ்சி பெரியவரின் உரை….VKM-03

This gallery contains 1 photo.

… … … காஞ்சி பெரியவரின் உரைகளை உள்ளடக்கி, விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -03 வெளியாகி இருக்கிறது…. தரம் – கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். ஆனாலும், இன்னமும் எனக்கு திருப்தியாக வரவில்லை. இன்னமும் திருத்தமாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் 3-4 பதிவுகளுக்குள் தேறி விடுவேன் என்று நம்புகிறேன். நண்பர்களின் பார்வைக்கு காணொளி கீழே … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நகைச்சுவை – திருமதி ராதிகாவின் கருத்து – அப்படியே ஏற்கத்தக்கது.

This gallery contains 1 photo.

… … நமது சமூகத்தில் நிலவும் பெரும்பாலான பதட்டமான சூழ்நிலைகளுக்கு, நம் மக்கள் எப்போதும் ஒரு விதமான அழுத்த உணர்வோடே இருப்பதும் ஒரு காரணம். மனதை லேசாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக்கூடிய பயன்களையும் இவர்கள் புரிந்து கொண்டால், பல அநாவசியமான மன அழுத்தங்களையும், உடல்நலக்கேடுகளையும் தவிர்க்கலாம்… குடும்பத்திலும் சரி, பணி புரியும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஒரு வித்தியாசமான 3D அனுபவம்…. (இன்றைய சுவாரஸ்யம்…)

… … ஹாலிவுட், யுனிவர்சல் ஸ்டூடியோவில் கிடைக்கும் வித்தியாசமான ஒர் 3D அனுபவம் கீழே – … … . ———————————————————————————————————- கீழே – இன்று வெளியான விமரிசனம்-காவிரிமைந்தன் ஆடியோ/வீடியோ…02…. ………. ……….

More Galleries | 3 பின்னூட்டங்கள்