Category Archives: இரக்கம்

முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை !

முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! இன்றைய பத்திரிக்கைச் செய்தி  இது – “பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம் போன்ற  அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவை  அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், நாகரிகம், புரட்சி, பொருளாதாரம், மடத்தனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மயிலே மயிலே ….

மயிலே   மயிலே .. மயிலே  மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு  போடுமா ? தேவைக்கு மேல் …  என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த  புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading

Posted in அரசு, இரக்கம், சொத்து வரி, நாகரிகம், புரட்சி, பேரழிவு, பொருளாதாரம், வரி ஏய்ப்பு, வருமான வரி, விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மயிலே மயிலே …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேவைக்கு மேல் …..

தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற  வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற   வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல்  என்கிற வகையில் வருவதாலும்,  பரபரப்பான  தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading

Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அய்யோ ..

அய்யோ .. மனிதம்  எங்கே ? இந்தப் படத்தைப்  பார்க்கவே  மனம் பதை பதைக்கிறதே – இன்னும்  நேரடியாகக் கையாள வேண்டியவர் மனம் பேதலிக்காமல் என்ன செய்வர் ? இருபதே  நொடிகள்  குலுங்கியதில் – இரண்டு லட்சம் மக்கள் பலி. ஹைத்தி தீவில்  நடந்தது  எங்கு வேண்டுமானாலும் நிகழலாமே ! சந்திரனில்  இறங்கி விட்டோம் – … Continue reading

Posted in அந்நியன், அமெரிக்கா, அறிவியல், இந்தியன், இயற்கையின் சீற்றம், இயுற்கை சீற்றம், இரக்கம், சந்திரன், செவ்வாய், நாகரிகம், பருவம், பூமி, பேரழிவு, வாயு மண்டலம், விண்வெளி, ஹைத்தி தீவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | அய்யோ .. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இட ஒதுக்கீடு – யாருக்கு ?

இட  ஒதுக்கீடு –  யாருக்கு ? முன்பெல்லாம்  தாழ்த்தப்பட்டவன் மேலே வர விரும்பினான். ஆனால் சமூகத்தால் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டான். இப்போதெல்லாம் – தாழ்த்தப்பட்டவனைத் தூக்கி விட சமூகமும், சட்டமும் முயற்சிக்கிறது ! ஆனால் – அவன் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவனாகவே  இருக்க விரும்புகிறான் ! இட  ஒதுக்கீடு ஒரு நல்ல  கொள்கையாகத்தான் கருதப்பட்டது – ஆரம்ப … Continue reading

Posted in அரசு, இட ஒதுக்கீடு, இந்தியன், இரக்கம், கருணாநிதி, தினகரன், நல வாரியம், புரட்சி, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குமுதத்தின் குற்றச்சாட்டு

குமுதத்தின்  குற்றச்சாட்டு … கடந்த  வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த (16/12/2009 தேதியிட்டது )  குமுதம்  வார இதழில் அரசு  கேபிள்  டிவி  பற்றி   சரமாரியாக  பல குற்றச்சாட்டுகள்  கூறப்பட்டுள்ளன ! தன் அரசைப்பற்றி யார்  குறை  கூறினாலும் உடனுக்குடன் சூடாக  பதில்  கூறும்  கலைஞர் – யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும்  நானே -பதிலும் நானே … Continue reading

Posted in இந்தியன், இரக்கம், கருணாநிதி, குமுதம், சினிமா, புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் ….

சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. இந்த ஒட்டகங்கள் இரண்டும் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு சுமார் 2000 கிலோ மீட்டர்  தூரம் கால்நடையாக  அழைத்து வரப்பட்டிருக்கின்றன. பக்ரீத் -ஐ முன்னிட்டு குர்பான் (பலி/தானம்) கொடுப்பதற்காக ! பண்டிகைக்கு இன்னும் 4-5 நாட்கள்  இருப்பதால் அதை வீணாக்காமல் சொந்தக்காரருக்கு சம்பாதித்துக் கொடுக்க சிறுவர்களை  சவாரி அழைத்துச் செல்கின்றன. … Continue reading

Posted in இரக்கம், ஒட்டகங்கள், குர்பான், நாகரிகம், பக்திமான், பக்ரீத், Uncategorized | Tagged , , , , , , , , , , , | சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது