This gallery contains 2 photos.
… … … பழைய ஹிந்தி பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் ஆஷா போன்ஸ்லே பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். லதா மங்கேஷ்கரின் சொந்த தங்கை ஆஷா. ஆனாலும், அக்கா, தன் தங்கை வளர்வதைப் பிடிக்காதவர். எரிச்சலுடன் அவர் வளர்ச்சியைப் பார்த்தவர். ( இவர்கள் இருந்தது திரையுலகமாயிற்றே…!!!) சொந்த சகோதரியே ஆனாலும், ஆஷாவை தன் தொழில் எதிரியாகவே கருதினார் … Continue reading










தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…