This gallery contains 1 photo.
………………………………………………… ………………………………………………… இது ஜோசியமா…. ? அல்லது கெஸ் வொர்க்கா …? ஷெல்வி ஜோசியர் இறுதியாக என்ன சொல்கிறார் ….?விஜய் – முதல்வர் ஆவாரா …. மாட்டாரா … ??? முழு வீடியோவையும் பார்த்து விட்டு, உங்களுக்கு தெரிந்தால்,எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்….!!! …………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…