This gallery contains 1 photo.
…. …. …. ஜக்கி வாசுதேவ் அவர்களுடன், ரங்கராஜ் பாண்டே அவர்கள் நிகழ்த்தி, இன்று வெளியான ஒரு பேட்டி கீழே; பல முக்கியமான தலைப்புகள் விவாதத்திற்கு வந்திருக்கின்றன … பேட்டியின் பிற்பகுதி ஓரளவு ஏற்கத்தக்கதென்று நினைக்கிறேன். நமது வாசக நண்பர்கள் அவசியம் காணவேண்டுமெனநினைத்து இங்கே பதிவிடுகிறேன்…. …. …. . ——————————————————————————————————-









//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…