Category Archives: அரசியல்

“குமுத”-த்தில் – அண்ணாமலை – “வெல்டன் அண்ணாமலை ” …. அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி …….!!!

This gallery contains 1 photo.

……………………. ……………………………….. திராவிட மாடல் பற்றி தொடர்ந்து பெருமை பேசும்ஆட்சியாளர்களையும் சரி, தேர்தல் சமயத்தில், அவர்களால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு,குத்தகைக்கு வாங்கப்பட்ட கூட்டணிக் கட்சிகளையும் சரி – நான் பாஜக கட்சிக் காரனல்ல…ஆனாலும்,நான் கேட்க நினைக்கும் பல கேள்விகளை / சொல்ல நினைத்த பல விஷயங்களை இங்கே அண்ணாமலைஅவர்கள் கேட்பது/சொல்வது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

EVENING POST – துபாயில் இலவச ரொட்டி வழங்கும் ஏடிஎம் ….

This gallery contains 1 photo.

துபாய்-ல் பணத்திற்கென்ன குறைச்சல்….எல்லாருமே வசதியாகத் தானே இருப்பார்கள் என்றுபொதுவாக நினைக்கத் தோன்றும். அந்தக் கருத்து மாற்றிக்கொள்ளப்படவேண்டும். இங்கிருந்து அங்கே போய் சம்பாதிப்பவர்களில்,குறைந்த வருமானம் பெறும் பலர், தங்கள்சம்பளப்பணத்தில் பெரும்பகுதியை, குடும்பத்திற்குஅனுப்பி விட்டு, அங்கே அரைகுறையாக வயிற்றைநிரப்பிக்கொள்ளும் சம்பவங்கள் உண்டு.அத்தகையோரின் வயிற்றுப்பசியை தீர்க்கஇப்படி ஒரு வழி காணப்பட்டிருக்கிறது. இதே ஏடிஎம்-ல் நிதியுதவி செய்ய விரும்புவோருக்கும்வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நல்ல … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிங்கப்பூரைப் போல், கட்டாய ராணுவ சேவை இங்கேயும் வந்தால் – வரவேற்பீர்களா…?

This gallery contains 1 photo.

…………………………. ……………………………….. பள்ளிப்படிப்பை முடித்த அல்லது 17 வயது முடிந்தஅனைத்து ஆண்களுக்கும், சிங்கப்பூரைப் போல,இங்கேயும் கட்டாய ராணுவ சேவைத் திட்டம் ஒன்றுஅரசின் பரிசீலனையில் இருப்பதாக கொஞ்ச நாட்கள் முன்னதாகபடித்தேன் …. சிங்கப்பூர் நாட்டில் இத்தகையசட்டம் ஒன்று ஏற்கெனவே அமலில் இருக்கிறது.அங்கே 16 1/2 வயது நிரம்பிய சிங்கப்பூர் குடிமக்கள்மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் அடுத்த தலைமுறை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

EVENING POST – காபூல் – சூப்பர் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் ….. !!!

This gallery contains 1 photo.

நம்ம ஊர்களிலெல்லால் நிறைய தெரு ஓரக்கடைகள்இருக்கின்றன. அவற்றில் நிறைய பண்டங்கள், மலிவான விலையில் சாப்பிடக் கிடைக்கின்றன. ஆனால், சுத்தம்….? சுகாதாரம்….? வலைத்தளத்தில், பலநாடுகளின் தெருவோரக் கடைகளைப்பார்க்க முடிகிறது. சிலவற்றில் காணப்படும் சுத்தமும்,வெளிப்படையான, பக்குவமான தயாரிப்பு முறைகளும்மிகவும் மகிழ்ச்சி தருவதோடு, துணிந்து சாப்பிடவும் தூண்டுகின்றன. அந்த மாதிரி ஆப்கனில், காபூலில் தெருவோர கடையொன்று –10 வயது சிறுவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எத்தனை நாளாச்சு- இப்படிச் சிரித்து …!!!

This gallery contains 1 photo.

………………… ……………………………. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அரசியல் நாடகம் பார்த்துஎத்தனை நாட்களாகி விட்டன….!!!! இந்த வருட துக்ளக் ஆண்டுவிழா எப்படி இருந்தாலும் கூட ( ??? ),அதனை முன்னிட்டு, ரிலீசான இந்த சோ அவர்களின்நாடக குறுந்தொகுப்பு அருமை…. நண்பர்களும் ரசிக்க – கீழே தருகிறேன்….…………………………. முதல் இரண்டு-மூன்று நிமிடங்கள் பகுதியை ஏற்கெனவே பலர் பார்த்திருக்கலாம். … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திமுக தலைமையையே மிரட்டும் – “நக்கீரன்” ….!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………………… திமுக-வுக்கு ஆதரவான செய்தித்தளம் தான் “நக்கீரன்”…ஆனால், அந்த நக்கீரனில் வெளியாகி இருக்கும்ஒரு விசேஷ செய்திக் கட்டுரை தமிழக ஆளுநர் அலுவலகம் எடுத்து வரும் சில செய்திகளை வெளியிட்டு, திமுகதலைமையையே மிரள வைக்கிறது…. ஆளுநர் அலுவலகம் எடுத்து வரும் நடவடிக்கைகளைநக்கீரன் குறை சொல்லவே இல்லை; அத்தனையும் சரி நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு—————–விசேஷ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

பொங்கல் நல்வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

…………………………………………………………. நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன் …………………………………………………………………………………………………………………………….

More Galleries | 1 பின்னூட்டம்