This gallery contains 1 photo.
…………………………………… ………………………… ……………………………..
This gallery contains 1 photo.
………………………………….. ………………………………………… “குவாரிகளில் மணல் விற்பனை தகவல்களை தாருங்கள்” …………….. மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமைதமிழகம் முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ளதொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர்வீடுகளிலும் அமலாக்கத் … Continue reading
This gallery contains 1 photo.
Kabhie Kabhie – ……………………………………………………….. ………………………………………………………. ……………………………………………………………… ……………………………………………………………………………………………………………….. ……………………………………………………..
This gallery contains 11 photos.
………………………………………………………… …………………………………………… ……………………………………………. ………………………………………. ………………………………………………………….. காகத்தியா ருத்ரேஸ்வரா அல்லது ராமப்பா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான மற்றும் நேர்த்தியான இந்துக்கோயிலாகும். தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள பாலம்பேட் கிராமத்தில் அமைந்துள்ளது. 1123 முதல் 1323 CE வரை தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆட்சி செய்த … Continue reading
This gallery contains 4 photos.
………………………………….. …………………………………. …………………………………… மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியின் சரித்திரத்திலிருந்துஒரு பகுதி …. பீஜாப்பூர் அரசவையின் பெரிய தளபதியான அஃப்சல் கானுடன்சிவாஜியின் பல கசப்பான நினைவுகள் தொடர்பு கொண்டுள்ளன.அவர் 1648-ல் சிவாஜியின் தந்தை ஷாஹாஜியை சங்கிலியால் கட்டிபீஜாப்பூருக்கு அழைத்துச் சென்றார். மேலும் 1654-ல் அவரதுமூத்த சகோதரர் சாம்பாஜியின் மரணத்திலும் அஃப்சல்கான்சம்மந்தப்பட்டிருந்தான். அஃப்சல் கான் பீஜாப்பூர் அரசவையில் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………….. ………………………………………………….. ஒரு ஸ்கூப் கிடைத்தது. எந்த அளவிற்கு நிஜமென்றுஎன்னால் சொல்ல இயலாது. இன்றைய அரசியலில் எதுவும் சாத்தியமே …. இருந்தாலும் பகிரக்கூடியதை இங்கேபகிர்ந்து கொள்கிறேன்…. அண்மைய டெல்லி விஜயத்தின்போது,தேர்தலைச் சந்திக்காமலே தமிழகத்தின் முதல்வர்பதவியில் அமர விருப்பமா என்று சேலம் தலைவர்கேட்கப்பட்டிருக்கிறார்…!!!கரும்பு தின்ன கசக்குமா என்ன….? அவர் முதல்வராக இருந்த காலத்திலேயே,பல திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் … Continue reading
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…