Category Archives: அரசியல்

கேள்வி சரி தானே…??? லா கமிஷனுக்கு ஏன் அனுப்பவில்லை…???

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , ,

PM Modi Vs Rahul Gandhi – Who Won Round -1 …? Rajdeep Sardesai

This gallery contains 2 photos.

…………………………………………………………. …………………………………………………………… ……………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

மோகன்லாலின் “நகுமோமு “….

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………….. திரைப்படங்களில் வரும், ராகங்களை அடிப்படையாகக் கொண்டகிளாஸிகல் பாடல்கள் என்றால்என்றைக்குமே எனக்கு பிடிக்கும்….. தமிழில் அந்தக்காலதிரைப்படங்கள் பலவற்றில் இத்தகைய பாடல்கள் உண்டு…. ஆனால், இன்று ரசனையெல்லாம் முற்றிலுமாக மாறி விட்டது…(படம் பார்ப்பவர்களைத்தான் சொல்கிறேன் … !!!) இன்று அந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வந்தால் படம் படுத்து விடும்.ரொம்ப ஸ்லோ என்று விமரிசனம் வந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புதிதாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான கப்பல்கள் கடலுக்குள் இறக்கப்படுவது எப்படி…? சுவாரஸ்யமான காட்சிகள்….!!!

இந்தியாவில், வர்த்தக முறையில் பெரிய அளவில்கப்பல்கள் கட்டப்படுவதில்லை.உலக அளவில் புகழ்பெற்ற, பிரம்மாண்டமான கப்பல் கட்டும்தளங்கள் சில உண்டு. அவற்றில், ஜெர்மனியிலுள்ள MEYER WERFT GmbH &Co. KG என்கிற பிரம்மாண்டமான கப்பல் கட்டும் தளத்தில்கட்டிமுடிக்கப்பட்ட Quantum of the Seas என்னும்உல்லாசப்பயண கப்பல், அருகிலுள்ள எம்ஸ் ஆற்றின் வழியாக கடலுக்குள் செலுத்தப்படும்ஒரு அற்புதமான காட்சி கீழே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சவாலுக்கு எதிர் சவால்… பதிலுக்கு பதில் …. சுவாரஸ்யம் பிடிக்கும் பாராளுமன்ற நடவடிக்கைகள் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………………. ……………………………………………………….. நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு,சவாலுக்கு எதிர் சவால்… பதிலுக்கு பதில் – -என்று பாராளுமன்ற நடவடிக்கைகள்சூடு பிடிக்க ஆரம்பித்து, பாராளுமன்றத்தை உயிரோட்டமுள்ளஇடமாக ஆக்கத் துவங்கி இருக்கின்றன….. கீழே இருப்பது இன்று வெளியாகியுள்ள ஒரு நாளிதழ் தகவல் – ……………………. https://www.ndtv.com/india-news/pm-narendra-modi-lok-sabha-speaker-om-birla-in-tit-for-tat-move-congress-flags-pm-modis-speech-in-parliament-6032387 ……………………. New Delhi: Adopting a tit-for-tat strategy to counterthe … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“சில பக்கங்கள் காணாமல் போகட்டும்”

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………….. டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு அவர்களின் ஒருஅழகான, எளிமையான -பிராக்டிகலான உரை – …………………………………. .………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

ஒரு சீரியசான காமெடி அல்லது காமெடியான சீரியஸ் …..!!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. கல்யாண் பானர்ஜி, மமதா பேனர்ஜியின் திரினமூல் காங்கிரஸ்எம்.பி. தற்போது 4-வது முறையாக லோக் சபா’விற்குமேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்…… சுப்ரீம் கோர்ட் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில், தொழில்முறையில்மூத்த வழக்கறிஞராக பணி புரிபவர்…… அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே நேரலையில் பார்த்தேன்.சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது… அப்போதே நினைத்தேன் –இங்கே பதிவிட வேண்டுமென்று…. சுத்தமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,