This gallery contains 3 photos.
… … திருவாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள்….செய்தவை – குற்றமா, மோசடியா, அல்லது ஒன்றுமே இல்லையா….? – நமக்கு எப்படி தெரியும்…? நம்ம ஊர் வழக்கப்படி, நம்ம நாட்டு நீதிமன்றங்கள் – இன்னும் ஒரு 30-40 வருடங்களில் முடிவு செய்த பிறகு தானே தெரிய வரும் ….!!! பாவம் எம்.ஜி.ஆர்….! கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்….தான் உருவாக்கும் … Continue reading









//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…