Category Archives: அரசியல்வாதிகள்

ஐஸ்’ல் – அழகு மலர் ஆட….!!!

This gallery contains 1 photo.

… … … மீண்டும் மீண்டும் பார்த்தேன்… கொஞ்சம் கூட அலுக்கவே இல்லை. பிரமிக்க வைக்கிறது… இதை உருவாகியவரின் கற்பனைத்திறனும், எடிட்டிங் திறமையும்… இசைஞானியின் இசை வேறு – கேட்க வேண்டுமா…!!! உருவாக்கியவர் யாரென்று தெரியவில்லை… உளம் நிறைந்த பாராட்டுகள் அவருக்கு….!!! “அழகு மலர் ஆட, அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள்…” … … … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

(பகுதி-3 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் ..

This gallery contains 7 photos.

… … நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்த அமைப்பிற்கு பின்னர் ஒரு புதிய பெயர் இடப்பட்டது. 1944-ல் இந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது. பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம் மலர்ந்து வளரத் துவங்கியது. … இந்த இடுகைத்தொடரின் இதற்கு முந்தைய பகுதி( 2)-க்குச் செல்ல – … இதன் முன்னர் நீதிக்கட்சியின் … Continue reading

More Galleries

எப்படி பாஜகவுக்கு ஆதரவான கணிப்புகள் கிடைத்தன….? டாக்டர் சுமந்த் சி ராமன் அலசல்….

This gallery contains 1 photo.

… … … உ.பி., ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கருத்து கணிப்பு நடத்தப்பட்ட விதம் பற்றியும், அதில் பாஜகவுக்கான எண்ணிக்கை கூடியது எப்படி என்பது பற்றியும் விவரமாக அலசுகிறார் சுமந்த் சி ராமன் – இந்த கருத்து கணிப்பு விவரங்கள் சரியாக இருக்காது என்பதை நாம் ஏற்கெனவே விவாதித்திருந்தோம். இருந்தாலும் ஏன் சரியாக இருந்திருக்காது … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….

This gallery contains 1 photo.

… … … பலவீனமான இதயம் உடைய, விமான பயணிகள் இதை பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன்… 🙂 🙂 எதிர்க்காற்று காரணமாக, தரையிறங்கும் நேரத்தில் நிகழும் இத்தகைய சம்பவங்களை உள்ளே அமர்ந்திருக்கும்போது முழுவதுமாக உணராமல் போகலாம்… ஆனால், இப்போது வெளியிலிருந்து பார்க்கும்போது …..? … … . ————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

இன்று மட்டும் 3.2 லட்சம் கோடி ரூபாய் ஷேர் மார்க்கெட்டில் லாபம் … சம்பாதித்தவர்கள் ….?

This gallery contains 1 photo.

… … “Exit Poll” முடிவுகள் ஏன் இப்படி அமைந்தன … ? சந்தேகம் வலுக்கவே செய்கிறது….!!! இன்று ஸ்டாக் எக்சேஞ்சில் பயங்கர பிசினஸ் என்று செய்திகளை பார்த்திருக்கலாம். நேற்றிரவு வெளியான பாஜகவுக்கு ஆதரவான Exit poll முடிவுகளின் காரணமாக இன்று காலையில் பிசினஸ் துவங்கிய 60 விநாடிகளில், 3.18 லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

எந்த அளவிற்கு நம்பலாம்…தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை….???

This gallery contains 5 photos.

… … முக்கிய தொலைக்காட்சிகள் காட்டத் தவறிய சில கருத்து கணிப்புகளும் இருக்கின்றன… கீழே ஒட்டுமொத்தமாக சில சுருக்கங்களை தந்திருக்கிறேன் – ——————- … … கவனிக்கத்தகுந்த ஒரு விஷயம்…. இந்த இரு கருத்துகணிப்புகளுக்கு இடையே இவ்வளவு வேறுபாடுகள் ஏன்…? இவற்றில் எதை ஏற்கலாம்… எதை ஏற்கக்கூடாது…? ஏன்….? … ——————————————- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புளை … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திருவாளர் திருமா கண்டுபிடித்த புதிய ஃபார்முலா….!!!

This gallery contains 1 photo.

… … … கமலுக்கு கிடைத்த திடீர் ” புகழ் ” -அரசியல்வாதிகள் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. ஒரே ஒரு வார்த்தையை சொல்லி விட்டு இவ்வளவு “புகழ்” பெற இப்படி ஒரு ஃபார்முலா இருப்பது இத்தனக்காலம் தெரியாமல் போய் விட்டதே… என்று .. விளைவு – சாதாரணமாக நன்றாக, தெளிவாகப் பேசக்கூடியவர் திரு.தொல்.திருமாவளவன். அவர் இப்போது … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்