Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

“எல்லாத்தையும் ” வாங்கு… ” எல்லாரையும் “வாங்கு ….சிக்கிய செபி தலைவரும், அவர் புருஷனும் ….!!!

This gallery contains 7 photos.

………………………………………………………………………….. ………………………………………………………….. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமத்தின் மீதுபல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் மீதான முறைகேடு சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த முறை சற்றும் எதிர்பார்க்காத வகையில்பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யின் தலைவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சூரியன் உதிக்கும், பனிமலைச்சிகர – அருணாச்சல் பார்க்கலாமா …??? ( மிக அற்புதமான இயற்கை காட்சிகள் – மிஸ் பண்ணவே கூடாத ஒரு வீடியோ ….)

This gallery contains 3 photos.

……………………………………………… ……………………………………………….. ………………………………………….. ……………………………………………. ………………………………………………. …………………………………………………………………………………………………………………..………….

More Galleries | Tagged , , , , , , , ,

மதுரை வீரனும், டி.எஸ்.பாலையாவும் …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ……………………………………………… ஒரு காலத்தில் கதாநாயகனாக, பின்னர் வில்லனாக, நகைச்சுவைநடிகராக, குணசித்திர நடிகராக என்று பல்வேறு வடிவங்களிலும்நீண்ட காலம் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் டி.எஸ்.பாலையா. தூத்துக்குடியைச் சேர்ந்த பாலையா, சர்க்கசில் சேர்ந்து பெரிய கலைஞனாகவரவேண்டுமென்று ஆசைப்பட்டு, 14 வயதிலேயே, யாரிடமும் சொல்லாமல்வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாராம். ஆனால், அவர் விதி அல்லது தமிழக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஆட்சியின் லட்சணம் – நட்டநடு வயலில் ஒரு தொங்கல் பாலம்…!

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………… பாட்னா; பீகார் மாநிலத்தில் வயலின் நடுவில் 35 அடி நீளத்துக்கு இணைப்பு சாலைகள் இன்றி பாலத்தை மட்டுமே அதிகாரிகள் கட்டிய வினோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கிராம சாலைகள் திட்டம் – வடமாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் தான் இப்படிப்பட்ட கூத்து நிகழ்ந்திருக்கிறது. ராணிகஞ்ச் என்ற ஊரில் 2.5 கி.மீ., … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பசிதான் மானுடத்தின் பொது மொழி – எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன்….

This gallery contains 1 photo.

……………………………………………………… ………………………………………………………… ராஜுமுருகன் சிறந்த இளையதலைமுறை படைப்பாளிகளில்ஒருவர். எழுத்தாளர், ஊடகவியலாளர், அவார்டு பெற்ற சிறந்ததிரைப்பட இயக்குநர் என்று பல விதங்களில் அவரைப்பற்றிசொல்லலாம்… ராஜூ முருகன் எழுத்தும், நடையும் எனக்குமிகவும் பிடிக்கும்…. அவரது சிறப்பான சாம்பிள் ஒன்று கீழே – ……………………………………………………….. பசிதான் மானுடத்தின் பொது மொழி – அது… சோழ நாட்டு விவசாயியை, துபாய் ஷேக்கின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு மலை, ஓராயிரம் அதிசயம் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………….. ……………………………………………………………………….. தென்காசி மாவட்டம், வீரசிகாமணி என்ற கிராமத்தில்7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான குடைவரை சிவன் கோவில் உள்ளது….பாண்டியார்களால் கட்டப்பட்ட இந்த கோவிலின் மலை உச்சியில் எண்ணற்ற சிறப்புகள் உள்ளன. 15 சமண கற்படுக்கைகள், பாம்பாட்டி சித்தர் சிலை, வற்றாத சுனை,சோற்று பாறை, பாறையில் மணி சத்தம் என எண்ணற்ற சிறப்புகள்உள்ளன, இந்த சிறப்புகள் அனைத்தையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அண்ணாமலை அவர்களின் உண்மையான நிலை … ???

This gallery contains 2 photos.

……………………………………….. ……………………………………….. …………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,