This gallery contains 1 photo.
இன்றைய இளைஞர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர் –இசையமைப்பாளர், தயாரிப்பாளர் திரு.ஆதி நாராயண ராவ்.30 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டவர் –(1915–1991) (புகழ்பெற்ற நடிகை திருமதி அஞ்சலி தேவியின் கணவர்..ஆனால் அஞ்சலி தேவியை மணக்கும் முன்னரேஇவர் இசையமைப்பாளராகி இருந்தார்….) இவரது பாடல்கள் அற்புதமான தனித்தன்மை பெற்றவை.மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து இவரது பாடல்கள்தனித்து விளங்கும். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி அடிப்படை ராகங்களில்,அற்புதமான ஆர்கெஸ்டிரேஷனுடன் … Continue reading








உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…